உங்களது தேடுதல் :- பொக்கிஷம் - Page 13

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்89101112131415161718அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

இணையான பழமொழிகள் 1000 - Inaiyaana Pazhamozhigal 1000பழமொழிகள் ஒரு சமூகத்தின் பண்பாட்டை விளக்குவதாகவும், பண்பட்டு வாழ்ந்த வாழ்க்கையின் சாரமாகவும் விளங்குவன பழமொழிகளே. இப்பழமொழிகளைக் கொண்டே மொழியின் வளத்தை, மக்களின் பண்பாட்டை, வாழ்க்கை நடைமுறைகளை அறிய முடியும். இதில் நம் முன்னோர்கள் முன்னிலை வகித்தனர் என்றால் அது மிகயாகாது. நம் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொன்மொழி,பொக்கிஷம்,கருத்து,சரித்திரம்
வகை: பழமொழிகள் (Palamozigal)
எழுத்தாளர்: முத்துக்குமரன்
பதிப்பகம்: சங்கர் பதிப்பகம் (Sankar Pathippagam)
Year : 2010
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Inaiyaana Pazhamozhigal 1000

பட்டினத்தார் பாடல்கள் - Pattinaththaar Padalgalசோழப் பேரரசின் புகழ்பெற்ற பூம்புகார் நகரில் சிறந்த சிவபக்தராக விளங்கிய சிவநேசர் - ஞானகலை தம்பதியரின் தவத்தால் மகனாகப் பிறந்தார் பட்டினத்தடிகள். அவரது பெற்றோர் திருவெண்காடர் எனப் பெயர். சூட்டி மகிழ்ந்தனர். அவருக்கு தமக்கை ஒருவர் இருந்தார். திருவெண்காடருக்கு அகவை ஐந்தாகும்போது [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,கருத்து,சரித்திரம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சி.எஸ். முருகேசன் (C.S. Murukesan)
பதிப்பகம்: சங்கர் பதிப்பகம் (Sankar Pathippagam)
Year : 2010
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Pattinaththaar Padalgal

நல்ல நாள் நேரம் பார்ப்பது எப்படி?நாம் தினம் செய்யக்கூடிய செயல்களுக்கு நல்ல நேரத்தைப் பார்க்கக்கூடாது. இந்த நூலில் வேலையை ஆரம்பிக்க நல்ல நாட்களை தேர்ந்தெடுக்க பல வழிகள் கூறப்பட்டுள்ளது. தினம் தினம் செய்யும் வேலைக்கோ, சாதாரண வேலைக்கோ நல்ல நாள் பார்த்துகொண்டு இருக்க கூடாது. புதிய முயற்சிகள், [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,பொக்கிஷம்,கருத்து,சரித்திரம்
வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: கௌரிசங்கர்
பதிப்பகம்: சங்கர் பதிப்பகம் (Sankar Pathippagam)
Year : 2011
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy நல்ல நாள் நேரம் பார்ப்பது எப்படி?

திருவண்ணாமலை தலபுராணம் என்னும் அருணாசல புராணம்வானுயர்ந்த மலைபோல் தானிமிர்ந்து நிற்பது ஞானம். அதில் தீ உண்டு,ஒளி உண்டு. ஞானாக்கினியான இறைவன் அருணாசலத்தில் ஜோதி வடிவில் விளங்குகிறார். அன்றைய பிரம, விஷ்ணுவிலிருந்து இன்றைய மகான்கள்  வரை ஈர்த்து நிற்பது திருவண்ணாமலை என்கிற அருணாசலம்.எத்தனையோ அற்புதங்களின் உறைவிடம், அவற்றையும், அவற்றில் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பழங்கதைகள்,தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஸ்ரீதேவநாத ஸ்வாமிகள் (Sridevanaatha Swamigal)
பதிப்பகம்: நற்பவி பிரசுரம் (Narpavi Prasuram)
Year : 2008
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy திருவண்ணாமலை தலபுராணம் என்னும் அருணாசல புராணம்

கவி பாடலாம்தமிழ் மொழியில் புதிய மலர்ச்சி தோன்றியுள்ள காலம் இது. பழந்தமிழ் இலக்கியங்கள் மிகுதியாக இருந்தாலும் புதிய துறையில் உரைநடை இலக்கியங்கள் இந்த நூற்றாண்டில் தோன்றி வளரலாயின. உலக முழுவதுமுள்ள பல்வேறு மொழிகளிலும் உரைநடை இலக்கியங்களே பெருவெள்ளமாக இப்போது வந்து கொண்டிருக்கின்றன. ஆயினும, [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொக்கிஷம்,கருத்து,சரித்திரம்,தகவல்கள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: கி.வா.ஜகந்நாதன்
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2008
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கவி பாடலாம்

சிறுவருக்கு இராமாயணம் - Siruvarukku Ramayanamநம் நாட்டில் இராமாயணம், மகாபாரதம் என்ற இரு காவியங்களும் பல உதாரணப் புருஷர்களை உள்ளடக்கிய கதைகள். இவற்றில் வடமொழியில் வால்கீமி எழுதிய இராமாயணமும் தமிழ் மொழியில் கம்பர் எழுதிய இராமாயணமும் பல இடங்களில் வேறுபடுகின்றன. அதைப்போல் வடமொழியில் வியாசர் எழுதிய மகாபாரதத்துக்கும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,தகவல்கள்,பொக்கிஷம்,காவியம்,சாஸ்திரங்கள்
வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: சந்தான லஷ்மி
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Siruvarukku Ramayanam

ஐந்திணை ஐம்பது மூலமும் உரையும்பண்புள்ளி நின்ற பெரியார் பயன்றெரிய வண்புள்ளி மாறன் பொறையன் புணர்த்தியாத்த வைந்திணை யைம்பது மார்வத்தி னோதாதார் செந்தமிழ் சேரா தவர்.  (இதன் பொருள் ) வண்மை - மெய்ம்மையான , புள்ளி - இலக்கப் புள்ளியிடுவதாகிய கணக்கிற் றேர்ச்சியுள்ள ,மாறன்  பொறையன் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,தகவல்கள்,பொக்கிஷம்,காவியம்
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: மாறன் பொறையனார்
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2006
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஐந்திணை ஐம்பது மூலமும் உரையும்

மாவீரன் நெப்போலியன் - Maaveeran Napoleonஉலகை ஆளும் பேரரசராக, ஈடு இணையற்ற வீரராக நெப்போலியன் மாறியது எப்படி? நெப்போலியன் என்னும் மாமன்னரின் வாழ்க்கையில் வீரம் மட்டுமல்ல பல உயர்ந்த பண்புகளும் நிறைந்திருக்கின்றன. நெப்போலியன் என்ற வெற்றியாளரின் மகத்தான கதை இது.மாவீரன், லட்சியவாதி, தன்னம்பிக்கைச் சக்கரவர்த்தி, போர் வித்தகர் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,பொக்கிஷம்,சரித்திரம்,அணுபவங்கள்,தலைவர்கள்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: பட்டத்தி மைந்தன் (Pattathi Maindhan)
பதிப்பகம்: ராமையா பதிப்பகம் (Ramaiya Pathippagam)
Year : 2010
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Maaveeran Napoleon

முதல் சக்தி - Muthal Sakthiஅஷ்டமா சித்தியில் முதல் சக்தி அணிமா ' இரண்டாவது சக்தி 'மஹிமா ' மூன்றாவது சக்தி கரிமா'  ஆகியவை பற்றி நூலாசிரியர் இந்திரா செளந்தரராஜன் மிக மிக அருமையாக விளக்கி உள்ளார். இந்த சக்திகள் பற்றிய விவரங்கள், இது தொடர்பான கதைகளும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம்
வகை: ஆன்மீக நாவல் (Aanmeega Novel)
எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2009
விலை : ரூ.135
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Muthal Sakthi

சக்தி ராஜ்ஜியம் - Sakthi Rajyamஇந்தப் பூவுலகில் பெரிய கேள்விஎது? எற்கிற வேள்வியை இந்த உலகின் எந்த பாகத்திற்கும் சென்று எவரிடத்திலே கேட்டாலும் சரி. அதற்கு அவர்கள் கூறும் பதில் -அநேகமாக கடவுள் இருக்கிறாரா இல்லையா? என்பதாகத்தான் இருக்கும். இங்கே ஒன்று இரண்டாயிருப்பதே இயற்கையாகவும் உள்ளது. உதாரணமாக [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2010
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sakthi Rajyam
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்89101112131415161718அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91