உங்களது தேடுதல் :- 2005 - Page 11

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்678910111213141516அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

ஓப்பன் டிக்கெட் - Open Ticket'விறுவிறுப்பு. சுவாரசியம். வித்தியாசம். ஆனந்த விகடனில் வாரம்தோறும் வெளியான இக்கட்டுரைகள், உலக அளவில் 2005ம் ஆண்டு நடைபெற்ற மிக முக்கியமான அரசியல் நிகழ்வுகளை விரிவாக அலசுகின்றன.

இந்தக் கட்டுரைகள் விவாதிக்கும் விஷயங்கள் அனைத்தும் 2005ம் ஆண்டு உலக அளவில் பரபரப்பாகப் பேசப்பட்டவை. பல [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: நகைச்சுவை,சிந்தனைக்கதைகள்,சிரிப்பு,குழந்தைகளுக்காக
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: பா. ராகவன் (Pa. Ragavan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2005
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Open Ticket

மரணத்தை வெல்லுங்கள் - Maranathai Vellungalஉலகின் பிறப்பு என்று ஏற்பட்டதோ அன்றே இறப்பும் நிச்சயிக்கப்பட்டுவிட்டு. இது விதியும் நியதியும் ஆகும்.

நாம் ஒவ்வொருவரும் இறையம்சத்தின் துளிகள்தான். அதை நாம் உணருவதில்லை.

ஆதி சங்கர்ர், திருமூலர், இராமலிங்க சுவாமிகள், வள்ளுவர் போன்ற மஹான்கள் கூறிய வழிமுறைகளை அறிந்ததன் மூலமாகவும், நான் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு,முன்னேற்றம்,தன்னம்பிக்கை
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: சுவாமி ராகவேந்திரா ஸ்ரீஹரி ( Swami Raghavendra Srihari)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2005
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Maranathai Vellungal

அடிமனத்தின் சுவடுகள் - Adimanathin Suvadugalஇவர் பாரதியின்
'வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திருநாடு'
என்னும் பாட்டுக்கு இலக்கியமாவார்.
இவர் இன்னும்
தேசியக் கங்கையில் இணைக்கப் பொங்கும்
இலட்சியப் பால்நதி.
இவரின் இந்த அடிமனச் சுவடுகள்
படிக்கும் எவர்க்கும் பரவசங் கொடுக்கும்
பனிமலர்க் கவிதைகள்.
இச்சுவடுகள் மூலம்
புதுக்கவிதையை விடவும்
புதுமையான தனியிலக்கிய விடிவத்தைத்
தமிழுக்குத் தருகிறார்.
இந்நூல் முழுவதும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: தமிழருவி மணியன் (Tamilaruvi Maniyan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2005
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Adimanathin Suvadugal

இந்தக் கணத்தில் வாழுங்கள் - Intha Kanathil Vaazhungalநீங்கள் எப்போதாவது உங்கள் மனத்தையே உள் முகமாகத் திருப்பிப் பார்த்திருக்கிறீர்களா ? இன்பத்தில் திளைத்திருக்கும
போதும் துன்பத்தில் துவண்டிருக்கும் போதும் உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்களின் போக்குகளைக் கவனித்திருக்கிறீர்களா? மனம் எப்போதும் சலனம் உடையதாகவேயிருக்கிறது. அதில் தோன்றும் எண்ணங்கள் சதா காலமும் கடந்த [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு,முன்னேற்றம்,தன்னம்பிக்கை
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: கவிஞர் பத்மதேவன் (Kavignar Padmadevan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2005
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Intha Kanathil Vaazhungal

பனிப்பொம்மைகள் - Panipomaigalமெல்லக்கண் விழிக்கும் ஞாபகங்களையும் அழுத்தத்தை உதறி அவிழும் கம்பிச் சருளென வளைய வரும் நினைவுகளையும்
ஊசலாடும் மனக்கோலங்களையும் பழத்தைக் கருவில் வைத்திருக்கும் பூவைத்தோல் மெல்லிய மொழியில் கனமானச் சொல்கின்றன செல்வநாயகியின் கவிதைகள். கவிதைகளைப் படிப்பதில் எனக்கிருந்த ஆர்வம் எழுதுவதில் எளிதாக ஏற்ப்படவில்லை. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு, தேடல்,முயற்சி,திட்டம்,உழைப்பு,முன்னேற்றம்
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: செல்வநாயகி
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2005
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Panipomaigal

இந்திய விஞ்ஞானிகள் - India Vignyanigalமனித குலத்துக்குப் பயன்படக் கூடியவனா(ளா) வளர விரும்பும் குழந்தைகளுக்கும் வாழ்க்கை குறித்துத் தீவிரமான சிந்தனையில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களுக்கும் இந்தப் புத்தகம் உற்சாக்தை வழங்கும் என்று நம்புகிறேன்.

தோழமையுடன், 
சிவன்

[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கண்டுபிடிப்பு,பொது அறிவு,தகவல்கள்
வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: சிவன் (Sivan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2005
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy India Vignyanigal

கவிமணியின் ஆசிய ஜோதிஉலகுக்கு ஒளியூட்ட வந்தவர் புத்தர். புத்தருடைய சிந்தனைகள் மக்களைப் பண்படுத்தின. நாட்டை - ஏன்? உலகத்தையே பண்படுத்தின.

இந்தியாவில் தோன்றியார் - புத்தர், புத்தரது சிந்தனைகள் இந்தியாவில் மலர்ந்தன. ஆனால், இந்தியாவில் மணப்பதனைவிட சீனத்திலும் சாப்பான், பருமா சயாம் முதலிய வெளிநாடுகளில் மணப்பதனைக் [மேலும் படிக்க]
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: கவிமணி
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2005
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கவிமணியின் ஆசிய ஜோதி

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவைஅன்னப் பறவைகள் உலவும்  வயல்களையுடைய ஸ்ரீ வில்லிபுத்தூரில் திரு அவதாரம் செய்த ஆண்டாள் என்னும் திருப்பெயரையுடையவள். திருப்பாவை என்னும் பாசுரங்களைப் பாமாலையாகத் தொடுத்து இனிமையுடன் பாடி ஸ்ரீரங்கநாதனுக்கு அணிவித்தாள். அவள் பாமாலையைப் பாடிக் கொடுப்பதற்கு முன்னாள் தான் சூடிய பூமாலையைப் பெருமானுக்குக் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: வ.த. இராமசுப்பிரமணியம் (Va.Ta. Irama Cuppiramaṇiyam)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2005
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை

துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்என் கவிதைகள்
கவிதைகளைத்தின்பதில்லை...
வாழ்க்கையை நான்
வாழ்க்கையிலிருந்தே
கற்றுக்கொண்டேன்.
காதலை ஒரு முத்தத்திலிருந்து
கற்றேன்.

காதல், இருந்தலியல் வேதனை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, அரசியல் எனப் பன்முகத்தன்மை வாய்ந்த பாப்லோ நெரூடா கவிதைகள், சலபதியின் நேர்த்தியான நம்பகமான மொழிபெயர்ப்பில்.
[மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: சலபதி
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2005
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்

மாபெரும் சூதாட்டம் - Maperum Suthaddamநவீன தமிழ்ச் சிறுகதைப் பரப்பின் எல்லைகளை விரிவுபடுத்திய சில படைப்பாளிகளில் ஒருவர். சுரேஷ்குமார இந்திரஜித் முன்னோடிகளின் பாதிப்பு இல்லாமல் சுயமான தடத்தில் செல்கிறவர். இவருடைய கதைகளில் நிகழ்வுகளுக்கும் உள்மன ஓட்டத்துக்கும் இடையேயான தருணங்கள் சிருஷ்டிகரமான புனைவுகளாக உருவாகின்றன; வாழ்க்கையின், உறவுகளின் மர்மங்கள் [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சுரேஷ்குமார இந்திரஜித்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2005
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Maperum Suthaddam
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்678910111213141516அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91