உங்களது தேடுதல் :- பொக்கிஷம் - Page 11

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்678910111213141516அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

என் வாழ்க்கை - En Vazhkai



வாழ்க்கை எனபது பரம்பத விளையாட்டு அல்ல.  தாயக்கட்டையில் விழுகிற எண்ணுக்கு ஏற்றமாதிரி ஏணியில் ஏறி பாம்பில் சரிந்து ஆடுவதல்ல வாழ்க்கை.

தற்செயலாக நடப்பதையெல்லாம் அப்படியே ஏற்று, ஆறு போகிற போக்கில் தானும் மிதக்கிற கட்டையாக வாழ்வது வாழ்க்கை அல்ல.  நம் வாழ்க்கை நம் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,பொக்கிஷம்,சரித்திரம்,அணுபங்கள்,தலைவர்கள்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: நா. தர்மராஜன் (Naa.Tharmaraajan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2001
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy En Vazhkai

இலக்கியத் தேடல் - Ilakiya Thedal



திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தாய்மொழியே செம்மொழி' என்பது இலக்கணம். இம்மொழி நூல் இலக்கணம் தமிழ்மொழியிடத்தும் அமைந்திருத்தல் தேற்றம். எவ்வாறெனில் இடர்ப்பட்ட சொல் முடிவுகளும், பொருள் முடிவுகளும் இல்லாமல் சொல்லுபவன் கருதிய பொருளைக் கேட்பவன் தெளிவாய் உணரவல்லதாய்ப் பழையன கழிந்தும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: காவியம்,பொக்கிஷம்,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,தகவல்கள்
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: இரா. தெய்வம், க. சிராஜிதீன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ilakiya Thedal

அழகோ அழகு



பண்டைக் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்த முதியவர்களு பெற்றோர்களும் சிறுவர்களுக்கு நீதிக் கதைகளைக் கூறி வந்துள்ளனர். தாம் இளமையில் கேட்டறிந்த கதைகளில் அவர்கள் தம் கற்பனைகளைச் சேர்த்தும் சிறுவர்கள் விரும்பத்தக்க வகையில் அக்கதைகள் அமைந்திருக்கும். ஏடுகளில் எழுதப்படாமல் வாய்மொழியாக்க் கூறக் கேட்ட [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,காவியம்,பொக்கிஷம்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: வெ. இறையன்பு I.A.S. (V. Iraianbu I.A.S)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy அழகோ அழகு

பன்முகப் பார்வையில் புதுமைப்பித்தன் - Panmuga Parvaiyil Puthumaipittan



புதுமைப்பித்தன் சிறந்த சிறுகதை ஆசிரியர். ஒரு பத்திரிகையாளர். நல்ல மொழிபெயர்ப்பாளர். திறனாய்வாளர். திரைப்ட வசன கர்த்தா. கவிஞர் என பன்முக திறமைகள் கொண்டவர். அவரது ஆளிமைப் பண்பு, சிந்தனைத் திறன், எழுத்தாற்றல், நடை, அவர் பயன்படுத்திய உத்திகள் ஆகிய யாவும் இன்றைய [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஆராய்ச்சி,கற்பனை,சிந்தனை,நினைவுங்கள்,சிந்தனைக்கதைகள்,பொக்கிஷம்
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Panmuga Parvaiyil Puthumaipittan

தமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும்



தமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும் ' என்ற தமி சொற்பொழிவில் தமிழர் பண்பாட்டின் சில சிறப்புக் கூறுகளை விளக்கிக் கூறுகிறார் அடிகள். வருங்காலத்தில் தமிழர் பண்பாட்டுத்துறைக்கு ஆற்றவேண்டிய பணிகளையும் தனிநாயகம் அடிகள் சுட்டிக்காட்டுகிறார். மொழியுரைமையும், அரசியலுரிமைகளையும் போராடி பெற்றாலன்றி நம் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: காவியம்,பொக்கிஷம்,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,பண்பாடு,சமூகம்
வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: வண. பிதா தனிநாயகம் அடிகள்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும்

தமிழ் வளர்ச்சி சிக்கல்களும் தீர்வுகளும் - Tamil Valarchi Sikkalum Thirvukalum



தமிழ் வளர்ச்சியின் பினுபுலத்தைத் தொல்காப்பியர் காலத்திலிருந்து இன்றுவரை வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் விரிவாக ஆய்ந்து, சிக்கல்களை அணுகி அவற்றுக்கான தீர்வுகளையும் முன்வைக்கிறது இந்நூல். [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: காவியம்,பொக்கிஷம்,தகவல்கள்,சரித்திரம்,பழங்கதைகள்
வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: முனைவர்.அ. அறிவுநம்பி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Tamil Valarchi Sikkalum Thirvukalum

மகாகவி பாரதியாரின் பூஞ்சோலையில் பறித்த மலர்கள்



பாக்களை விரும்பாத பாவலர்களும், பூக்களை விரும்பாத பூவையர்களும் பூமியில் பார்ப்பது அரிது. கவிஞன் என்பவன் காலத்தின் கண்ணாடி. அவனது சிந்தனையும் செயலும், அவன் வாழும் காலத்தைப் படம்பிடித்துக் காட்டுவன ஆகும். அந்த வகையிலே தேசியகவி பாரதியார் யாத்த கவிதைகளை உள்வாங்கிக் கவிஞனின் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பாரதியார்,காவியம்,பொக்கிஷம்,தகவல்கள்
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: சொ.மு. முத்து (So.Mu. Muthu)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மகாகவி பாரதியாரின் பூஞ்சோலையில் பறித்த மலர்கள்

தொல்காப்பியமும் இனவரைவியல் கவிதையியலும் - Tholkappiyamum Inavarivial Kavithaialum



இனவரைவியல் நோக்கில் பண்டைய தமிழ் இலக்கியத் தரவுகளை ஆய்வுக்குட்படுத்திப் பண்டைத் தமிழ்ச் சமூக உருவாக்கம் குறித்து சில புதிய ஊகிப்புகளை இந்நூல் முன்வைக்கிறது. தொல்காப்பியத்தின் கவிதைநோக்கு, விரயுகப் போர்ச்சூழலால் தோன்றிய மண உறவு நெகிழ்வுகள், திணைசார் வாழ்முறையில் உணவு உற்பத்தியும் பண்டமாற்றம், [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: காவியம்,பொக்கிஷம்,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்
வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: ஞா. ஸ்டீபன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Tholkappiyamum Inavarivial Kavithaialum

தமிழ் நாட்டில் ஜமீன்தாரி முறை மதுரை மாவட்டம்



1993 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத்த்தில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் Ph.D. பட்டத்திற்காக தயார் செய்யப்பட்ட கட்டுரையின் அடிப்படையிலானது இந்தப் புத்தகம்.  இது தமிழக வரலாற்றில் இதுவரை ஆய்வு மேற்கொள்ளப்படாத ஒரு தலைப்பாகும்.  இதன் ஏழு அத்தியாயங்ளும் தமிழ்நாட்டில், குறிப்பாக [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,பொக்கிஷம்,சரித்திரம்,நுணுபங்கள்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: யூசுப்ராஜா
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2010
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தமிழ் நாட்டில் ஜமீன்தாரி முறை மதுரை மாவட்டம்

ஓம் ஸ்ரீ மஹா கணேச பூஜை



அதுவும் தீவினை எவையும் தீர்த்து நம் செயல்களில் தடை ஏற்படாத வண்ணம் நன்மைகளைச் செய்பவனும் அவனே அல்லவா - ஆகவே தான் எல்லோரும் எல்லா நலனும் பெற்று உய்யவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் எழுதப்பட்டது தான் இந்தப் பூஜை முறைநூல். இதனை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,கருத்து,சரித்திரம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: எஸ்.எஸ். ராகவாச்சார்யார் (S.S. Rakavaccaryar)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2005
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஓம் ஸ்ரீ மஹா கணேச பூஜை
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்678910111213141516அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91