உங்களது தேடுதல் :- பழங்கதைகள் - Page 11

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்678910111213141516அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

நரேந்திரா - Narendra



ஒரு காலத்தில் மக்களின் மனங்களில் வீரத்தையும், உத்வேகத்தையும் ஊட்டியவை நாடகங்கள். காரணம், நாடகக் கதாபாத்திரங்கள் மூலம் மக்களிடம் யதார்த்தத்தை எடுத்துச் சென்று, அவர்களின் வாழ்க்கையையும் பிரதிபலிக்க முடிந்தது. இப்போது வரலாற்று நாயகர்கள் பற்றிய நாடகங்கள் மங்கிப் போய், நகைச்சுவைக்கும் சமூகக் கருத்துகளுக்குமான [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்கள்,வழிப்பாடு,பொக்கிஷம்,புராணம்,பழங்கதைகள்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: விவேக்சங்கர் (Vivekshankar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Narendra

யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் - Yuvan Chandrasekar Sirukathaigal



யுவனைப் போல் கதை சொல்லத் தெரிந்தவர்கள் இரண்டு பேர். நூற்றுக்கிழவி அல்லது சிறு குழந்தை. தமிழில் இப்படியான எழுத்து வெகு ஆபூர்வமாக மட்டுமே நிகழ்கிறது.

வழக்கமாகக் கதை சொல்லும் பாணிகளை முற்றிலும் நிராகரித்துவிடுகிறார் யுவன். வாழ்வின் அழகையும் அவலங்களையும் அவரது மொழியே இரண்டாகப் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,சரித்திரம்
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: யுவன் சந்திரசேகர் (Yuvan Chandrasekhar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.625
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Yuvan Chandrasekar Sirukathaigal

கேண்டீட் - Candide



ஒரு பக்கம் போர். தேசங்களுக்கு இடையிலும் மக்களுக்கு இடையிலும். மனிதத்தையும் அமைதியையும் வளர்க்கவேண்டிய கிறிஸ்தவ பாதிரிகள் பிளவுகளை மட்டுமே ஏற்படுத்திக்கொண்டிருந்தார்கள். மக்கள் எதைச் சிந்திக்க வேண்டும், எதைச் சிந்திக்கக்கூடாது என்பதை அன்றைய தேவாலயங்கள் தீர்மானித்தன.

இந்த சீரழிந்த 18-ம் நூற்றாண்டு சமூகத்துக்கு [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,சரித்திரம்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: பத்ரி சேஷாத்ரி (Badri Seshadri)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2008
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Candide

பனி மனிதன் - Pani Manithan



இந்த நாவலை எழுதும்போது என் மகன் அஜிதனுக்கு ஏழு வயது. எல்லா அத்தியாயங்களையும் அவனுக்குச் சொன்னேன். கதை அவனுக்குப் புரியும்படியாக எழுதினேன். பின்னர் அவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது இந்த நாவலை வாசித்தான். இதுதான் அவன் வாசித்த முதல் புத்தகம். என் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,நிஜம்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஜெயமோகன் (Jeyamohan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2009
விலை : ரூ.230
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Pani Manithan

ஆழகிக்கு ஆயிரம் நாமங்கள் - Azhagikku Aayiram Naamangal



லலிதா சஹஸ்ரநாமம்... அதன் கம்பீரமே ஒரு சுகானுபவம். பிரபஞ்சமெல்லாம் நறைந்திருக்கும் அந்தப் பேரரருள் சக்தியை, "அம்மா...' (ஸ்ரீ மாத்ரே) என்று அடையாளம் காட்டிச் செல்கிறது. நத்ய சவுந்தரியான லலிதா தேவி இப்படி இருக்கிறாள்... இப்படிச் சிரிக்கிறாள்...இவ்வா?றெல்லாம் அருள் மழை பொழிகிறாள் என்று [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: நாமங்கள்,பொக்கிஷம்,புராணம்,பழங்கதைகள்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஸ்ரீ வேணுகோபாலன் (Sri Venugopalan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2006
விலை : ரூ.280
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Azhagikku Aayiram Naamangal

புதையல் தீவு - Puthaiyal Theevu



பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் ராபர்ட் லூயி ஸ்டீவன்சன். ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர். கடல் பயணங்கள் மீது அளவற்ற ஆர்வம். அந்த அனுபவங்களை வைத்து நிறைய நாவல்களை எழுதியிருக்கிறார்.

விடுதியில் தங்கியிருந்த மாலுமியின் மூலம் ஒரு வரைபடமும் ரகசியக் குறிப்புகளும் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,புதையல்,அனுபவங்கள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ராபர்ட் லூயி ஸ்டீவன்சன்
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2009
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Puthaiyal Theevu

கல்லாங்காடு - Kallankadu



கல்லாங்காடு என்ற நாவலில் கிராம மக்களின் கட்டுப்பாடான வாழ்க்கையினூடே சிறுபான்மையாக சிலரின் ஒழுக்கக் குறைபாடுகளையும் கடையுணர்ச்சி குன்றிய நிலையையும் இணைத்துப் படைத்துள்ளார். [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,பொக்கிஷம்,கிராமம்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பட்சி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kallankadu

பாரதியாரின் விஜயா சூரியோதயம் இதழ்கள் (1909 - 1910)



விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க இதழ்களை தடை செய்தும், பறிமுதல் செய்தும் பிரிட்டிஷார் மேற்கொண்ட நடவடிக்கைகளால் பாரதியார் அச்சுறுத்தலுக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆளாகினாலும், வீறுகொண்டு போராடினார். அவரின் விஜயா சூரியோதயம் இதழ்களின் தலையங்கங்களும் கட்டுரைகளும் இந்நூலில் இடம் பெறுகின்றன. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,தியாகிகள்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: முனைவர்.பா. இறையரசன்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2009
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பாரதியாரின் விஜயா சூரியோதயம் இதழ்கள் (1909 - 1910)

கடல் கொள்ளையர் வரலாறு - Kadal Kollayar Varalaru



கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கடல் கொள்ளையர்கள் தோன்றிவிட்டார்கள். இவர்கள் வீழ்த்தாத கப்பலில்லை. எதிர்கொள்ளாத ராணுவமில்லை.
ஜூலியஸ் சீஸரைக் கடத்தி வந்து, பிணைக் கைதியாக வைத்து அதிரடியாகப் பேரம் பேசியிருக்கிறார்கள். அடிமை வியாபாரத்திலும் ஆள், பொருள் கடத்தலிலும் கொடி கட்டிப் பறந்திருக்கிறார்கள். கொள்ளை, கொலை, [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,தலைவர்கள்,பழங்கதைகள்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பாலா ஜெயராமன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2010
விலை : ரூ.145
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kadal Kollayar Varalaru

மந்திரத் தூரிகை



எழுத்து வடிவம் பெற்றுள்ள கதைகளை நாம் படித்தும், அதே சமயம் வாய்மொழியாக வழங்கி வரும் கதைகளைக் கேட்டும் வருகிறோம். கதைகள் ரசனைக்குரியவை மட்டுமன்று, ஒவ்வொரு கதையும் அதைப் படிப்போர்க்கு ஒரு செய்தியைச் சொல்லுவதாகவே அமைந்திருப்பதை நாம் காணலாம்.

கதைகள், மனித வாழ்வுக்கு வளம் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,தொகுப்பு,வீரக்கதை
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: எம்.ஏ. பழனியப்பன் (M.A. Palaniyappan)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2010
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மந்திரத் தூரிகை
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்678910111213141516அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91