உங்களது தேடுதல் :- கருத்து - Page 11

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்678910111213141516அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

மூன்றாவது கண் - Moondravadhu Kannபரபரப்புகளுக்குப் பஞ்சமில்லாதது, செய்தித்தாள்களின் உலகம். செய்திகள் எங்கிருந்து, எப்படி வருகின்றன, அவை எப்படித் தேர்வாகின்றன, பக்கங்களை ஆக்கிரமிக்கின்றன என்றெல்லாம் யோசித்துக்கூடப் பார்க்காமல் நாம் தினசரி செய்தித்தாள்களைப் படித்துவிட்டு வீசி விடுகிறோம். உண்மையில், இருபத்தி நான்கு மணி நேரங்களுக்கு ஒருமுறை பிறப்பெடுக்கும் செய்தித்தாள்கள் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: நிஜம்,விவாதம்,கருத்துக்கள்
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பத்மன் (pathman)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2005
விலை : ரூ.80
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Moondravadhu Kann

உங்கள் மாமியாரை சமாளிப்பது எப்படி? - Ungal Maamiyarai Samaalippathu Eppadi ?அடிப்படையில் எல்லாப் பெண்களுமே அன்பானவர்கள்தாம். மாமியாராகும் வரை. ஏன் இந்த விசித்திர முரண்?

'கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்கம்மா.'

புகுந்த வீடு செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவளது அம்மா தவறாமல் சொல்லும் அறிவுரை இது. அறிவுரை என்னவோ ஒற்றை வரிதான். ஆனால், அந்த ஒற்றை [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: பெண்ணியம்,முயற்சி,கருத்துகள்
வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.70
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Ungal Maamiyarai Samaalippathu Eppadi ?

ஜஸ்டிஸ் ஜகந்நாதன் - Justice Jaganadhanதலைமுறை தலைமுறையாகத் தமிழ் வாசகர்களை மகிழ்வித்து வந்ததேவனின் அனைத்து படைப்புகளையும் செம்பதிப்பாகக் கொண்டுவரும்கிழக்கு திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்நூல் வெளியாகிறது.

அரை நூற்றாண்டைக் கடந்து, இன்றும் மேலும் மேலும் படிக்கத் தூண்டுபவையாக இருக்கின்றன தேவனின் படைப்புகள். எழுத்தில் தேவன் கையாளாத உத்திகளே [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: விவாதம்,கருத்துக்கள்,நகைச்சுவை,வழக்கு
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: தேவன் (Devan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2008
விலை : ரூ.495
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Justice Jaganadhan

ஐ.ஐ.எம் : நிர்வாகவியல் கல்லூரி - I.I.Mமற்ற கல்லூரிகளுக்கும் ஐ.ஐ.எம். நிர்வாகக் கல்லூரிக்கும் உள்ள வித்தியாசம் என்பது ஒரு தம்ளர் நீருக்கும் ஒரு கடலுக்கும் உள்ள வித்தியாசம். காரணம், ஐ.ஐ.எம். ஒரு அதிநவீன பயிற்சிப் பட்டறை. அங்கே பாடங்கள் போதிக்கப்படுவதில்லை; விவாதிக்கப்படுகின்றன. விஷயங்கள் திணிக்கப்படுவதில்லை; திறனாய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. மிகச் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: விவாதம்,கருத்துக்கள்,ஐ.ஐ.எம்
வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: எஸ்.எல்.வி. மூர்த்தி (S.L.V.Moorthy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2009
விலை : ரூ.165
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy I.I.M

ஒரு நதியின் கதை - Oru Nathiyin Kathaiஉணர்ச்சியாகவும் , உற்சாகமாகவும் நான் இருந்த சில நேரங்களில் சில கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எழுதியுள்ளேன். கலைமகள் மேனியிலே ஓடிவரும் ஒரு ந்தியின் கதை,இது.கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகள் - எந்தக் காலத்திற்கும் பொருந்துகின்ற கட்டுரைகளாகத் தொகுத்து [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொக்கிஷம்,கருத்து,சரித்திரம்,கற்பனைகள்
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2013
விலை : ரூ.40
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Oru Nathiyin Kathai

கைரேகையும் கிரகங்களும்உலகில் தோன்றிய மனிதர்களின் கைகளில் அமைந்துள்ள ரேகைகள் ஒவ்வொருவருக்கும் ஒன்றுபோல் அமைவதில்லை. இது இறைவனின் படைப்பின் இரகசியமே. ஒருவரின் பிறந்த நேரத்தைக் கொண்டு கணிக்கப்படுவதே ஜாதகம். அதில் நேரத்தைச் சரியாகக் குறிப்பிடவில்லையெனில் நவாம்சம், போன்ற வர்க்கங்களில் கிரகங்கள் மாறியே இருப்பதைப் பார்க்கிறோம். [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,பொக்கிஷம்,கருத்து,ஜாதகம்
வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: எஸ்.பி. சுப்பிரமணியன் (S.P. Subramaniyan)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2004
விலை : ரூ.48
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy கைரேகையும் கிரகங்களும்

களவுஎன் கதையில் நானில்லாமலா. நானும் என்னோடு வாழ்ந்தவர்களும் வாழ்ன்கிறவர்களும் ஏன் வாழப்போகிறவர்களும் வாழ்ன்கிறவர்களும் ஏன் வாழப்போகிறவர்களும் கூட என் கதைகளில் முகம் காட்டத்தான் செய்வார்கள். ஏனென்றால் நான் என் கதைகளை வெளி நாட்டுக் கதைகளைப் படித்தோ,வெளியாட்களின் விவரங்களைக் கேட்டோ, அதிர்ச்சி அளிக்க [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பொக்கிஷம்,கருத்து,சரித்திரம்,கற்பனைகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சுந்தரபாண்டியன்
பதிப்பகம்: காவ்யா (Kaavya)
Year : 1999
விலை : ரூ.30
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy களவு

தேநீர் இடைவேளைபல மைல்களைக் கடந்து இந்த ஊருக்கு வந்த அனுபவம் மறக்க முடியாததாகிறது. இரவு முழுக்க பேருந்தில் பயணம் செய்துவந்தோம். விடியற்காலையில் இறங்கியதும் அப்பாடா என்றிருந்தது. பரீட்சைகள் முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்ட நாளில் மனசு பொங்கி எழும் அப்பாடா என்கிற மாதிரி. ஆனால் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பொக்கிஷம்,கருத்து,சரித்திரம்,கற்பனைகள்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுப்ரபாரதிமணியன் (Subrabharathimanian)
பதிப்பகம்: காவ்யா (Kaavya)
Year : 2003
விலை : ரூ.40
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy தேநீர் இடைவேளை

தமிழ் இலக்கியங்கள் சமுதாய அடையாளங்கள்மூடநம்பிக்கைக்கு இழுத்துக் கொள்ள நினைத்தன. சாதி,மதம்,சமயம்,இவை பொய்யே என்று மதவாதிகளின் போலிச் சிந்தனையைக் குறிப்பிட்டுச் சொல்லும் வள்ளலாரின் படைப்பிலிருந்து சிந்திக்கும் ஆற்றல் படைத்த மனிதனுக்குத் தடை போடும் அந்நிய மொழித் திணிப்பு, பார்ப்பணிய மொழியிடம் இருப்பதைச் சுட்டிக் காட்டும் குறிப்புக்கள் 'தமிழின [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பொக்கிஷம்,கருத்து,சரித்திரம்,கற்பனைகள்
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: க.அ. ஜோதிராணி
பதிப்பகம்: காவ்யா (Kaavya)
Year : 2004
விலை : ரூ.35
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy தமிழ் இலக்கியங்கள் சமுதாய அடையாளங்கள்

பஞ்சக் கும்மிகள்கொடுமையின் எல்லையாக மனிதனை மனிதன் சாப்பிட்ட நிலைகூட இங்கு கூறப்பட்டுள்ளது. நீர்வளமும், நிலவளமும்,மக்கள் செல்வப் பெருக்கும்,கலைகளின் நுகர்வும்,விழாக்களின் பெருமைகளும் கூடிய தமிழகத்தைக் காட்டும் இலக்கியங்களினூடே நாட்டில் பல்லாண்டுகள் வறட்சியால் கடும் பஞ்சம் ஏற்பட்டு,மக்கள் உண்ண உணவும், குடிக்கத் தண்ணீரும் இன்றி பல்லாயிரக் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பொக்கிஷம்,கருத்து,சரித்திரம்,கற்பனைகள்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: செ. இராசு
பதிப்பகம்: காவ்யா (Kaavya)
Year : 2009
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy பஞ்சக் கும்மிகள்
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்678910111213141516அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91