உங்களது தேடுதல் :- கனவு - Page 11

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்678910111213141516அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

பாரதியாரின் பாடல்கள் - Bharathiyarin Paadalgal



பாரதியின் உள்ளத்தில் கிளர்ந்தெழுந்த சுதந்திர உணர்வுகளே பாடல்களாக வடிவெடுத்தன.  வந்தேமாதரம் என்ற மந்திரத்தை உச்சரித்தார்.  விடுதலை விடுதலை விடுதலை என்று வீர முழக்கம் செய்தார்.

தேசியத்தலைவர்களைப் போற்றினார்.  தமிழை, தமிழ்நாட்டை, தமிழ் மக்களைப் புகழ்ந்தார்.  நாட்டைத் தொடர்பு படுத்தி பாரதி பாடிய [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,விடுதலை
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Bharathiyarin Paadalgal

புதிய மொட்டுகள் - Puthiya Mottukal



நல்லவை பயில்தலும், நல்லவை கேட்டலும், நல்லவை சொல்லலும் நல்லதொரு சமூகத் தொண்டாகும்.

அந்த வகையில்,தோழர் பொன்னீலன் அவர்கள் கல்விச் சேவையிலும், சமூக வளர்ச்சிக்கான இலக்கியத் தொண்டிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட சிறந்த எழுத்தாளர்.

தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ள தோழர் பொன்னீலன் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நாவல்,புதிய மொட்டுகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பொன்னீலன் (Ponneelan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 1997
விலை : ரூ.20
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Puthiya Mottukal

பாரதிதாசனின் புதிய நாடகங்கள் - Bharathidasanin Puthiya Nadagangal



'பாரதிதாசனின் புதிய நாடகங்கள்'  என்னும் இத்தொகுப்பில்'இசைக்கலை' 'பறவைக்கூடு', 'மக்கள் சொத்து', என்னும் மூன்று அச்சு வடிவம் பெறாத நாடகங்கள் கையெழுத்து படிகளிலிருந்து தேடி எடுக்கப்பெற்று முதன்முறையாக வெளியிடப்படுகின்றன.

இவற்றோடு, 'ஐயர் வாக்கு பலித்தது,  'கொய்யாக் கனிகள்' (கவிதை நாடகம்), 'சங்கீத வித்வானோடு', 'ஆக்கம்',,'தீவினை' [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,கவிதை நாடகம்,பாரதிதாசனின் புதிய நாடகங்கள்
வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: டாக்டர்.ச.சு. இளங்கோ
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 1994
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Bharathidasanin Puthiya Nadagangal

புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை - Puratchikaranin Pulaangulal Isai



எளிய கவிதைகள்' என்று பெயரிடப்பட்டுள்ள இக்கவிதைகள் எளியகவிதைகள் அல்ல.  வெளிப்பாட்டு முறையில் எளிமையானதாகத் தோன்றலாம்.  ஆனால் இதன் வெளி சமவெளி அன்று.  பள்ளத்தாக்கு, குகைகளும் இருண்ட மலை நிழல்களும் அடர்ந்து கிடக்கும் ஒரு கானகம்.

தன்னுடைய இன்பதுன்பங்கள், காதல், தோல்வி என்ற அனுபவங்களுக்கு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ஹொசே மார்த்தி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Puratchikaranin Pulaangulal Isai

தொடரும் - Thodarum



அலுமினியத் தம்ளர் தொங்கியபடி குடிநீர மண்பானையை ஊர் எல்லையில் வைப்பதிலிருந்து, ஊருக்குள் செருப்பணிந்து செல்லதடை, தோள் துண்டை கக்கத்தில் செருகிக்கொள்ள வேண்டும் என சுணங்கிக் கிடக்கும் அம்மக்களை நிமிர்த்து விடுவது யார்?

இச்சிறுகதைத்தொகுப்புகளில் இருக்கும் 11 சிறுகதைகளும், வெவ்வேறு நிறங்களைக்கொண்டு பல்வேறு கருத்தாக்கங்களை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: காஸ்யபன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thodarum

தொலைந்து போன நடை வண்டிகள் - Tholainthu Pona Nadai Vandigal



கவிஞர் மு. செல்லா, தமிழ்நாடு கலை இலக்கியப் பெரும்ற மதுரை மாவட்டத் தலைவர்.  சமூக,கலை, இலக்கியத்தளங்களில் தொடர்ந்து தனது பங்களிப்பைச் செய்து வருபவர்.

கவிதை, சிறுகதை, இலக்கியக் கட்டுரை எனப் பல்வேறு இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருபவர். 'வெட்டு ஒன்று துண்டு இரண்டு' [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: மு. செல்லா
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Tholainthu Pona Nadai Vandigal

சத்திய சோதனை - Sathya Sothanai



புதிது புதிதாக படைப்பவனே கலைஞன். கலைஞன் என்றும் புதிதாகவே இருக்கிறான். டாக்டர் கே.ஏ குணசேகரனின் தன்னானே இசைக்குழு நிகழ்ச்சி நடைபெறாத நகரமே தமிழகத்தில் இல்லை எனலாம். அவரது இசை ஒலி ஊடுருவாத கிராமங்களும் அனேகமாக இருக்க முடியாது. அவர் இப்பொழுது முற்றிலும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நாடகம்,சத்திய சோதனை
வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: டாக்டர்.கே.ஏ. குணசேகரன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2002
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sathya Sothanai

ஈரவிடியல் - Eeravidiyal



ஈரவிடியல்' என்ற இந்தக்கவிதை நூலில் பல்வேறு கவிதைகள் நம்மைச் சிந்திகத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன. பெண் என்ற தலைப்பில் உள்ள கவிதை. 'அணிகலன் உடை உனக்குள் இருக்கும் உன்னையும் உடை உன்னைச் செதுக்கு உடையும் விலங்கு பெண் விடுதலை என்பது அவளிடமிருந்து புறப்பட வேண்டும். அப்பொழுதுதான் அது [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: த. திலிப்குமார்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Eeravidiyal

கால்நடை மருத்துவர் - Kaalnadai Maruthuvar



காட்டில் இருக்கிறது ஒரு கால்நடை மருத்துவமனை. அங்கே பணியாற்ற புதிய கால்நடை மருத்துவர் வருகிறார். தங்களது உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை வேண்டி நிறைய விலங்குகள் அவரிடம் வருகின்றன. நோயாளி விலங்குகளிடம் அவருக்கு ஏற்படும் அனுபவங்கள் தான் கதை. திரு. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நாவல்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பிரபாகரன் பழச்சி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kaalnadai Maruthuvar

இலக்கியக் கோலங்கள் - Ilakiya Kolangal



பதிப்புரை: மனத்தில் பட்டதை மற்றவர்க்குப் பயப்படாமல் 'பளார் பளார்' என்று மின்னொளி பாய்ச்சி, படிப்பவரின் இதய இடுக்குகளில் எல்லாம் அறிவுக்கதிரைப் பரப்பினார் பாரதிதாசன். அவரது எழுத்துக்கள் இடிமுழக்கங்கள்போல் வாசகர் உள்ளங்களில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தின. பாரதிதாசனின், நூல் வடிவம்பெறாத பல படைப்புகளை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: டாக்டர்.ச.சு. இளங்கோ
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 1996
விலை : ரூ.22
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy  Ilakiya Kolangal
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்678910111213141516அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91