உங்களது தேடுதல் :- வானவ - Page 10

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்56789101112131415அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

காதல் (ஓர் அரிய நாவல்) - Kaathalஉலக இலக்கியத்திற்கு ருஷ்ய இலக்கிய உலகம் அளித்த கொடை உழைக்கும் மக்களுக்கான கலை. இலக்கியம். இரண்டாம் உலகப்போரில் பாசிசத்தின் கோரப் பிடியில் சிக்கிக்கொண்ட மக்கள். அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கடியை எவ்வாறு எதிர்கொண்டு முறியடித்தனர் என்பதை அவர்களது படைப்புகள் பேசுகின்றன. 'காதல்' [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,காதல்,நினைவுங்கள்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: வாண்டா வாஸிலெவ்ஸ்கா
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kaathal

ஜார்ஜ் வாஷிங்டன்எல்லாரும் என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றால் வரலாற்றில் நின்று நிலைத்த எல்லாருமே புனிதர்கள். கொஞ்சங்கூடக் குறையே காண முடியாத உத்தமர்கள் என்றுதான் அது உண்மை இல்லை. சரித்திரம்  படைத்தவர்களும் cபுரிந்தவர்களும் கூடச் சாமானியர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். தவறுகளில் உழன்றிருக்கிறார்கள். பிறகு அவர்கள் எப்படி [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,பொக்கிஷம்,சரித்திரம்,சாதனை,வெற்றி
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ம. லெனின் (Ma. Lenin)
பதிப்பகம்: வானவில் புத்தகாலயம் (Vanavil Puthakalayam)
Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஜார்ஜ் வாஷிங்டன்

சர்ப்ப தோஷமும் சாந்தி பரிகாரமும்"சர்ப்ப தோஷமும் சாந்தி பரிகாரமும்'' என்னும் நூலை ஜோதிட நெஞ்சங்களுக்கு அன்புடன் சமர்ப்பிக்கிறேன்.

இதில் கூறப்பட்டுள்ள கருத்துகள் பொதுவானவையே. சுருதி, யுக்தி, அநுபவம் ஆகியவற்றை அனு சரித்து எழுதப்பட்டுள்ளன.

ராகு, கேது முதலான நவக்கிரக தோஷ பரிகாரங்கள் அறிய யான் எழுதிய 'நவக்கிரக வழிபாடும் [மேலும் படிக்க]
வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: டாக்டர். முருகடிமை துரைராஜ் (Dr. Murugadimai Durairaj)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2010
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சர்ப்ப தோஷமும் சாந்தி பரிகாரமும்

காதலா இது காதலா? - Kaadhala Idhu Kaadhalaஉலக இலக்கியத்திற்கு ருஷ்ய இலக்கிய உலகம் அளித்த கொடை உழைக்கும் மக்களுக்கான கலை. இலக்கியம். இரண்டாம் உலகப்போரில் பாசிசத்தின் கோரப் பிடியில் சிக்கிக்கொண்ட மக்கள். அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கடியை எவ்வாறு எதிர்கொண்டு முறியடித்தனர் என்பதை அவர்களது படைப்புகள் பேசுகின்றன. 'காதலா [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,காதல்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2010
விலை : ரூ.72
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kaadhala Idhu Kaadhala

பக்திச்சுடர் கதைகள் - Bakthi Sudar Kathaikalபக்திச்சுடர்க் கதைகள் என்கிறபோது பன்னிரு ஜோதிர்லிங்கங்களைப் பற்றி எழுவது பொருத்த முடையதாகும் என்று கருதினேன். ஆதியும் அந்தமும் இல்ல அருட்பெருஞ்சோதி  -என்று இறைவனை வழிப்படுகிறோம். அத்தகைய ஜோதிவடிவானவராக பாரத நாட்டில் 12 ஜோதிர்லிங்கத் தலங்கள் உள்ளன. அவை பிரசித்தமாக இருந்தாலும் அத்தலங்கள் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கங்கா ராமமூர்த்தி (Ganga Ramamurthy)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2009
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Bakthi Sudar Kathaikal

அயலகத் தமிழ் இலக்கியம் - வானவில் - நகைச்சுவை நாடகம்[மேலும் படிக்க]
வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: மு. தங்கராசன் (Mu. Thangarasan)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2007
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy அயலகத் தமிழ் இலக்கியம் - வானவில் - நகைச்சுவை நாடகம்

வசந்தம் தேடும் வானவில் - Vasantham Thedum Vaanavil[மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: அமுதவல்லி கல்யாணசுந்தரம் (Amuthavalli Kalyanasundaram)
பதிப்பகம்: அருணோதயம் (Arunothayam)
Year : 2011
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vasantham Thedum Vaanavil

முடிவல்ல ஆரம்பம் - Mudivalla aarambam* தான் விரும்பிய கல்லூரியில் சேர முடியாததால் நமது வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைக்காமல் அன்றைக்கு அவர் எடுத்த முடிவின் விளைவு? இன்று உலகப் பிரசித்தி பெற்றவர்களில் ஒருவராக மாறியவர்தான் இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி. * வயது 65. வாழ்க்கையில் நொந்து [மேலும் படிக்க]
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: D.S.P. செல்வம்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2011
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Mudivalla aarambam

பாதை தெளிவிக்கும் பத்தொன்பது ஞானிகள் - Paadhai Thelivikkum Pathonbadhu Gnanigalமகா சுவாமிகள் எளிமையே உருவானவர். ஒரு மிக உன்னதமான பீடாதிபதிக்கு உரிய எல்லா வசதிகளும் இருந்தன. தரிக்கக் கிரீடமும், அமர சிம்மாசனமும், புடைசூழ்ந்துவர ஒட்டகங்கள், குதிரைகள், யானைகளும் கூட இருந்தன. அமர்ந்து செல்லச் சிவிகையும் உண்டு. ஆனால், அவை எதுவுமே அவருக்குப் [மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: லட்சுமி சுப்பிரமணியம்
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
Year : 2007
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Paadhai Thelivikkum Pathonbadhu Gnanigal

பெண் வானவியல் அறிஞர்கள்[மேலும் படிக்க]
வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: ஏற்காடு இளங்கோ (Erkadu Elango)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2014
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பெண் வானவியல் அறிஞர்கள்
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்56789101112131415அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91