உங்களது தேடுதல் :- பொக்கிஷம் - Page 10

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்56789101112131415அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

சொப்பன சாஸ்திரம் என்னும் கனவுகளின் பலன்



ஒருவரின் வாழ்வில் வரப்போகும் ஒரு சம்பவம் அது நன்மையாகவோ, தீமையாகவோ இருக்கலாம்.  அதைப் பற்றி உணர்த்தும் விதமாகவே மனிதர்களுக்கு கனவுகள் அமைகின்றன என்ற கருத்து நெடுங்காலமாகவே இருந்து வருகிறது.

கனவு எவ்வாறு தோன்றுகிறது?  கனவு தோன்றுவது எதற்காக? கனவினால் ஏதாவது பயன் உண்டா?  [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,பொக்கிஷம்,கருத்து,ஜாதகம்
வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: சிவசங்கரன்
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
Year : 2011
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சொப்பன சாஸ்திரம் என்னும் கனவுகளின்  பலன்

நா.பா. வின் மொழியின் வழியே



விளை பொருள்களின் வளமும் செழிப்பும் அவை பயிராகி முதிரும் புலங்களின் வளத்தையும் உரத்தையும் பொறுத்தனவாதல்போல மொழியின் தூய்மையும் பண்பாடும் அது வழங்கும் நிலத்தையும் பேசும் மக்களையும் பொறுத்தே முடிவு செய்வதற்குரியனவாக இருக்கின்றன. திராவிட மொழி இனங்களுள், பண்பாட்டிலும் ,தூய்மையிலும் நிகரற்ற முதன்மை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொக்கிஷம்,கருத்து,சரித்திரம்
வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: நா. பார்த்தசாரதி (Na. Parthasarathy)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2007
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy நா.பா. வின் மொழியின் வழியே

அற்புதங்கள் நிகழ்த்திய சித்தர்கள் மகான்கள் - மகரிஷிகள்



கலியுகத்தில் சித்தர்கள், மகான்கள், மகரிஷிகள், முனிவர்கள் மற்றும் யோகியர்களைத் தெளித்து உணர்ந்து மதிக்கின்ற பண்பாடு மறைந்துவிட்டதால்,இந்த அனைத்து இறை தூதுவர்களும் மனிதவாசமில்லா வனாந்திரங்களும், மலைப் பிரதேசங்களுக்கும், பாலைவனங்களுக்கும் , தீவுகளுக்கும், மலைக்காடுகளுக்கும் தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு விட்டனர். இவர்கள் தத்துவதரிசனம் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: கானமஞ்சரி சம்பத்குமார் (Kaanamanjsari Sampathkumaar)
பதிப்பகம்: கீதாஞ்சலி பிரசுரம் (Geethaanjali Prasuram)
Year : 2008
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy அற்புதங்கள் நிகழ்த்திய சித்தர்கள் மகான்கள் - மகரிஷிகள்

சிலம்பொலியார் அணிந்துரைகள் 6



சிலகப்பதிகாரம் சிலம்பொலியாரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட காப்பியம். சிலப்பதிகாரம் தொடர்பான நூல்களுக்கு இவர் அணிந்துரை வழங்கும் போது முழு வீச்சில் சிலம்பொலியார் வெளிப்படுகிறார். இலக்கியம்,பண்பாடு,வரலாறு முதலான துறைகளில் இவர் பெற்றுள்ள அறிவு இவர் எழுத்தில் வெள்ளம்போல் பாய்ந்து வெளிப்படுகிறது. கவிதையிலும் காவியங்களிலும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,தகவல்கள்,பொக்கிஷம்,காவியம்,
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பன் (Munaivar Silampoli Su. Chellappan)
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
Year : 2006
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சிலம்பொலியார் அணிந்துரைகள் 6

அம்பிகை - Ambikai



அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லி அம்பிகை. அணியும் அணிக்கு அழகு தருபவள் அம்பிகை. மொழிக்கும் நினைவிற்கும் எட்டாத திருஉடையவள் அம்பிகை. முதலும் முடியும் இல்லாதவளைப் பற்றிய நூலிற்கு எனது அணிந்துரையா ? ப. முத்துக்குமாரசுவாமி அவர்கள் தெளிவாக விவரித்துள்ளார்கள்.
[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ப. முத்துக்குமாரசுவாமி
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
Year : 2006
விலை : ரூ.430
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ambikai

கம்பராமாயணம் பால காண்டம்



இராமாயணம் என்பது பரம்பொருளாகிய ஸ்ரீமத் நாராயணன் தசரத் சக்கரவர்த்தியின் புதல்வனாகத் திரு அவதாரம் செய்து, இராமன் என்னும் திருப்பெயரோடு விளங்கி கூறுவதாகும். இதனைத் தமிழில் இனிமையோடு வழங்கியவர் கவிச்சக்கரவர்த்தி கம்பர் ஆவார். இவர் பாடிய இராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,தகவல்கள்,பொக்கிஷம்,காவியம்,சாஸ்திரங்கள்
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: பெரும்புலவர் கோ. வில்வபதி
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
Year : NA
விலை : ரூ.650
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கம்பராமாயணம் பால காண்டம்

தமிழ்ச் செல்வம் தொகுதி - 1



தமிழ்ச்செல்வம் என்பது தமிழ்மொழியில் வழங்கும் செல்வங்களாகிய நீதிநூல்களின் தொகுதிக்குப் பெயராகும்.இத்தொகுதியில் ஒளவையார்,அதிவீரராம்பாண்டியன், கூடலூர்க்கிழார்,கபிலர் ,பூதஞ்சேந்தனார் இயற்றிய முறையே வாக்குண்டாம்,வெற்றிவேற்கை, முது மொழிக்காஞ்சி,இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்னும்  ஐந்து நீதிநூல்கள் அமைந்துள்ளன. சிறுவர்களும் பெரியோரும் போற்றிப் பயிலும் முறையில் இத்துகுதி தொகுக்கப் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,தகவல்கள்,பொக்கிஷம்,காவியம்,சாஸ்திரங்கள்
வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: ஐயன்பெருமாள் கோனார்
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
Year : 2008
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தமிழ்ச் செல்வம் தொகுதி - 1

மாயமாகப் போகிறார்கள் - Mayamaga Pogirargal



இந்நூலில் கூறப்பட்டுள்ள சித்தர்களின் சித்தி செய்திகள் மிகச் சிலவே. அஷ்டமா சித்திக்கு இந்நூல் ஒரு சின்ன முன்னுரையே. சில சித்தர் பாடல்களுக்கு விளக்கம் தேட முற்படுகையில் கண்ணில் தட்டுப்பட்ட இந்தச் செய்திகளை வாசகர்களும் அறிய வேண்டும் என்ற அவாவின் பொருட்டே இந்நூல் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம்
வகை: ஆன்மீக நாவல் (Aanmeega Novel)
எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2009
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Mayamaga Pogirargal

சக்தி ராஜ்ஜியம் - Sakthi Rajyam



இந்தப் பூவுலகில் பெரிய கேள்விஎது? எற்கிற வேள்வியை இந்த உலகின் எந்த பாகத்திற்கும் சென்று எவரிடத்திலே கேட்டாலும் சரி. அதற்கு அவர்கள் கூறும் பதில் -அநேகமாக கடவுள் இருக்கிறாரா இல்லையா? என்பதாகத்தான் இருக்கும். இங்கே ஒன்று இரண்டாயிருப்பதே இயற்கையாகவும் உள்ளது. உதாரணமாக [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2010
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sakthi Rajyam

என் யாத்திரை அனுபவங்கள் - En Yaathirai Anubhavangal



யாத்திரை என்றவுடன் எல்லோருக்கும் கல்யாணத்தில் நடக்கும் காசி யாத்திரைதான் ஞாபகம் வரும். அந்த காலத்தில் தேசாடனம், யாத்திரை போன்ற வார்த்தைகளுக்கு இருந்த மதிப்பே தனி. இன்று கிட்டத்தட்ட யாத்திரை என்ற நொல்லே மதிப்பை இழந்து விட்டது. காரணம் பயணம் என்பது இன்று [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2009
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy En Yaathirai Anubhavangal
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்56789101112131415அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91