உங்களது தேடுதல் :- தமிழ் கட்டுரை - Page 10

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்56789101112131415அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

பேராசிரியர் கா.மீ. ஆராய்ச்சித் தடங்கள்பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி எம் சிந்தனைகளையும் இதயங்களையும் கவர்ந்தவர். 79வது வயதில் அவரது மரணம் எமது சிந்தனைகளை மழுப்பி கண்களை குலமாக்கியது. மாத காலங்கள் உருண்டோடிவிட்டன. அப்போதிருந்த துயரப் பழு இப்போதில்லை. இன்று பேராசியரின எழுத்துக்களையும் சமூக பங்களிப்பினையும் பின்னோக்கி பார்க்ககும் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: தெ. கலியாணசுந்தரம், டி.சி. ராமசாமி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2011
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பேராசிரியர் கா.மீ. ஆராய்ச்சித் தடங்கள்

புதுக் கவிதைக் கட்டமைப்புதேடல் களம்
அறிவுலகத்தால் போற்றப்படும் ஒருசில செம்மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பது பெருமிதத்துக்கு உரிய ஒன்று. தமிழ்மொழிக்கு இதையும் மீறிய ஒரு தனி சிறப்பு உண்டு. பிற செம்மொழிகள் பெரும்பாலும் வழக்கொழிந்துள்ள நிலையில் தமிழ் இன்றும் வாழும் மொழியாக விளங்குகிறது. உயிர்ப்புள்ள [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: முனைவர்.மா. கோவிந்தராசு
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2011
விலை : ரூ.165
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy புதுக் கவிதைக் கட்டமைப்பு

வேறிடம்க்கள் தொன்று தொட்டு தங்கள் வசித்து வந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்லுதல் புலம் பெயர்வு எனப்படும். இயற்கை பேரிடர்களாலோ, மனிதனால் தோற்றுவிக்கப்படுகின்ற போர் முதலான செயற்கைப் பேரிடர்களாலோ, தங்களுக்கு (மக்களுக்கு) வாழக்கூடிய சூழல் நிலவாத பொழுதோ, [மேலும் படிக்க]
வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: சுப்ரபாரதிமணியன் (Subrabharathimanian)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2011
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy வேறிடம்

இந்தியத் தத்துவ மரபு சில பார்வைகள்பண்டைய இந்திய மெய்யியல் மரபைப் பற்றியும், உலகாயதம்,சாங்கியம்,பெளத்தம் போன்ற சிந்தனைப் பள்ளிகளைப் பற்றியும்,மோட்சம் போன்ற மெய்யியல் சொல்லாடல்களைக் குறித்தும், பழந்தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றிருக்கும் குலக்குறிகள் உள்ளிட்டனவற்றைப் பற்றியும் எளிய நடையில் எழுதப்பட்ட -ஆழமான பொருள் பொதிந்த கட்டுரைகள், இந்நூலில் இடம்பெற்றுள்ளன. [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: வெ. கோவிந்தசாமி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2012
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy இந்தியத் தத்துவ மரபு சில பார்வைகள்

ஓஹோ பக்கங்கள் - Oh'Hoa Pakkankal (Essays)"எழுபதுகளிலிருந்து இன்று வரை தொடர்ந்து தமிழ்ச் சமூகச் சூழலின் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் பற்றி விருப்பு, வெறுப்பற்று தனது கருத்துகளைத் துணிவுடன் ஊடகங்களில் பதிவு செய்து வருபவர் ஞாநி. ""ஓ' பக்கங்கள் என்ற தலைப்பில் வெவ்வேறு இதழ்களில் அவர் எழுதிய ஐம்பதுக்கும் மேற்பட்ட [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஞாநி (Gnani)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2012
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Oh'Hoa Pakkankal (Essays)

சங்கத் தமிழ் (மொழி இலக்கிய வளம்)நூலாசிரியர் வீ.ரேணுகாதேவி மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றவர்; மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றி வருகிறார். முதுகலை நிலையில் 27 ஆண்டுகளாகக் கற்பித்து வரும் இவர் 32 ஆண்டுகள் ஆய்வுப் பணியில் அனுபவம் பெற்றவர். மரபாய்வுத் துறை, [மேலும் படிக்க]
வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: முனைவர் வீ. ரேணுகாதேவி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2013
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சங்கத் தமிழ் (மொழி இலக்கிய வளம்)

என் இனிய ஹைக்கூ - En Iniya Haikooஹைக்கூ கவிதைகள் என்றால் எனக்கு உயிர். தேடித் தேடிப் படிப்பேன் . படித்த கவிதைகளை நண்பர்களிடம் கூறி மகிழ்வேன். இதனால் நண்பர்கள் சிலர் என்னை ஹைக்கூ- கணேஷ் என்றழைக்கத் தொடங்கினார்கள் . சென்னையில் வேலை கிடைத்தவுடன் , இணையத்திலும் ஹைக்கூவைப் பற்றி [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: மு. முருகேஷ்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2007
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy En Iniya Haikoo

கவியரசரின் திரைஇசைப் பாடல்களில் காவிய வர்ணனைகள்புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: வி. சுந்தரம்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2001
விலை : ரூ.21
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கவியரசரின் திரைஇசைப் பாடல்களில் காவிய வர்ணனைகள்

உலக சினிமா பாகம் 3 - Ulaga cinema Part 3இன்றைய இளைஞர்கள், உலக சினிமா பற்றி முன்பைக் காட்டிலும் பரவலாக அறிந்திருக்கிறார்கள். திரைப்படத் திருவிழாக்கள் எங்கு நடந்தாலும் அங்கு சென்று உலகத் திரைப்படங்களைக் கண்டுகளிக்கிறார்கள். இந்த மாற்றங்களுக்கும் மாறுதல்களுக்கும் இந்திய தமிழ் சினிமாகர்த்தாக்களும் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. உலகத் [மேலும் படிக்க]
வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: செழியன் (sezhiyan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2013
விலை : ரூ.135
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ulaga cinema Part 3

திரையும் அரங்கும் கலைவெளியில் ஒரு பயணம்அனைத்து அடர்த்தியான சிந்திப்பு வெளிகளையும் போல, சினிமா மொழிபுகளும் இருமை (Binary) எதிர்வுகளுக்குள் கட்டமைக்கப்பட்டும், அதைத் தகர்த்தெறிந்து புதிய தடங்களில் புரிதலுக்கான வழிகோலுதலுக்கு உட்பட்டும் இருக்கின்றன. மதிப்பிற்குரிய தமிழ் சினிமா வரலாற்றாசிரியர் தியடோர் பாஸ்கரன் அவர்களின் தடம், பூனே திரைப்பள்ளியின் உருவத் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அ. யேசுராசா
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2013
விலை : ரூ.225
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy திரையும் அரங்கும் கலைவெளியில் ஒரு பயணம்
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்56789101112131415அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91