உங்களது தேடுதல் :- தமிழாக - Page 10

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்! - Jeyithavargal Sollatha Padam!‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை...’ என்று கண்ணதாசன் எழுதிய பாடலை, சந்திரபாபு பாடுவார். மேலோட்டமாகப் பார்க்கும்போது, வெற்றி அடைய முடியாமல் போராடித் தோற்றுப் போன ஒருவனின் விரக்தியான சப்பைக்கட்டு மாதிரிதான் அந்த வரிகள் தோன்றும். [மேலும் படிக்க]
வகை: சிந்தனைகள் (Sinthanaigal)
எழுத்தாளர்: சித்தார்த்தன் சுந்தரம் (Sidharthan Sundaram)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2011
விலை : ரூ.95
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Jeyithavargal Sollatha Padam!

சிந்தனை பெரிது சாதனை பெரிது - Sinthanai Perithu Saanthanai Perithu"தன்னை உயர்த்திக் கொள்ளும் மாபெரும் சக்தி தனக்கு உள்ளே தான் இருக்கிறது.தன்னை உயர்த்தும் போது, தானே தனக்கு நண்பனாகவும், தன்னை வீழ்த்திக் கொள்ளும் போது, தானே தனக்கு பகைவனாகவும் ஆகும் திருமூலரின் திருமந்திரத் தத்துவத்தை, வெளிநாட்டினர் விரிவாக, ""ஆளுமைத் திறன்களாக' எழுதி [மேலும் படிக்க]
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: டேவிட் ஜெ. ஸ்வார்ட்ஸ்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2010
விலை : ரூ.160
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Sinthanai Perithu Saanthanai Perithu

வெற்றி மொழிகள் - Vetri mozhigal"ஆரிஸன் ஸ்வெட் மார்டன் எழுதியுள்ள ""ஸக்ஸஸ் நக்கட்ஸ்' என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம் இந்நூல். வெற்றி இலக்கை எட்ட எதிர்மறையாக தவிர்க்க வேண்டியவை 16 தலைப்புகளிலும் நேர்மறை ஆலோசனைகளாக ஆய்வுகளாக 18 தலைப்புகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. வழக்கமாக தரப்படும் தலைப்பு [மேலும் படிக்க]
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: ஜார்ஜினா கந்தசாமி
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2009
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Vetri mozhigal

வாடிக்கையாய் சில கொலைகள் - Vaadikkaiyai sila kolaikalஆங்கிலத்தில் மர்மமக்களின் ராணி என்று போற்றப்படும் அகதா கிறிஸ்டியின் மர்டர் இன்மெஸபொட்டாமியர் என்ற நாவலின் தமிழாக்கம் இந்த நூல். ஈராக் பகுதிக்கு ஓர் அகழ்வாராய்வுக்குத் தனது கணவருடன் சென்றிருந்தபோது அகதா கிறிஷ்டி தன் கற்பனையை அந்தச் சூழ்நிலையில் மேயவிட்டு படைத்த ஒரு [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: அகதா கிறிஸ்டி
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2010
விலை : ரூ.120
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Vaadikkaiyai sila kolaikal

திராவிடச் சான்று எல்லிஸூம் திராவிட மொழிகளும்1856 ல் கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதிவெளியிடுவதற்கு நாற்ப தாண்டுகளுக்கும் முன்பே திராவிட மொழிக் குடும்பம் என்ற கருத்தாக்க்தை முன்மொழிந்தவர் எல்லிஸ் என்பதை விரிவாக எடுத்துரைக்குமு் நூல் இது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முன்னோடி, திருவள்ளுவர் படம் பொறித்த நாணயங்களை [மேலும் படிக்க]
வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: இராம. சுந்தரம்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2007
விலை : ரூ.150
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy திராவிடச் சான்று எல்லிஸூம் திராவிட மொழிகளும்

உள்ளங்கையில் உடல் நலம் - Ullangaiyil Udal Nalamஉடலில் ஒரு வலி வந்தவுடனேயே உயிர் பயம் கொண்டு டாக்டரிடம் ஓடுகிறோம். அப்பா, அம்மாவுக்கு ஏதாவதொன்றால் அதைவிடக் கவலை தொற்றிக்கொள்கிறது. மருத்துவத்தையும் டாக்டர்களையும் அந்த அளவுக்கு நாம் மதிக்கிறோம். மருத்துவத்தை எவ்வாறு அணுக வேண்டும், கண்ட மருந்துகளைச் சாப்பிடாமல் இருப்பது எப்படி. [மேலும் படிக்க]
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: நிழல்வண்ணன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2014
விலை : ரூ.120
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Ullangaiyil Udal Nalam

போர் பறவைகள் (போர் விமானங்கள் ஒர் அறிமுகம்) - Por Paravaigal (Por Vimanangal Or Arimugam)எதிரிநாட்டு விமானத்தையும் கண்டுபிடிக்கலாம்.

நூல் ஆசிரியர், வடசென்னையில் பிறந்தவர், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில், விஞ்ஞானியாக பணிபுரிகிறார். இன்று முதல் தமிழகம் எங்கும் என்பது உள்ளிட்ட நான்கு நூல்கள் எழுதி உள்ளார்.

போர் விமானங்கள் பற்றி, தமிழில் எழுதப்பட்ட முதல்நூல் இதுவாகதான் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: விஞ்ஞானி வி. டில்லிபாபு
பதிப்பகம்: மித்ரா ஆர்ட்ஸ் (Mithra Arts)
Year : 2012
விலை : ரூ.100
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Por Paravaigal (Por Vimanangal Or Arimugam)

ஊரின் மிக அழகான பெண் - Urin Mika Azakana Penசாருநிவேதிதா மொழிபெயர்த்த புனைகதைகள் அடங்கிய இத்தொகுப்பு அதன் தேர்வு சார்ந்தும் மொழியாக்கம் சார்ந்தும் மிகவும் முக்கியமானவை. லத்தீன் அமெரிக்க, அரேபிய நாடுகளிலிருந்து இக்கதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டிருப்பது தற்செயலானதல்ல. லத்தீன் அமெரிக்காவின் அரசியல் போராட்டம் உலகின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த காலத்தில், தமிழில் [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சாரு நிவேதிதா (Charu Niveditha)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2015
விலை : ரூ.130
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Urin Mika Azakana Pen

இமயத்தின் மடியில்பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர்களில் சுவாமி அகண்டானந்தரும் ஒருவர். இவரைக் கங்காதர் மகராஜ் என்றும் பாபா என்றும் அழைப்பர். இவர் இமயம் கடந்து திபெத் வரை விஜயம் செய்து, பல அனுபவங்களைப் பெற்றவர். இவரின் இமயமலை புனிதப் பயணத்தின் விளக்கமாக [மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: சுவாமி அகண்டானந்தர்
பதிப்பகம்: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் (Sri Ramakrishna Math)
Year : 0
விலை : ரூ.40
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy இமயத்தின் மடியில்

எனது வாழ்க்கை சார்லி சாப்ளின்ஊமைப்பட காலத்திலேயே உலகப் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகராகத் திகழ்ந்தவர், சார்லி சாப்ளின், அவருடைய நகைச்சுவையில் சிந்தனையும் கலந்திருக்கும். இளமைபில் சாப்ளின் வறுமையில் வாடினார். தாங்க முடியாத துன்பங்களை அனுபவித்தார். வேறொருவராக இருந்திருந்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்று சொல்லக்கூடிய விதத்தில் [மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: சிவன்
பதிப்பகம்: கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)
Year : 2013
விலை : ரூ.200
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy எனது வாழ்க்கை சார்லி சாப்ளின்
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk