உங்களது தேடுதல் :- சரித்திரம் - Page 10

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்56789101112131415அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

அன்னை தெரசா - Annai Teresa



யூகோஸ்லாவியாவில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் ஆக்னஸ். இறைபக்தி மிகுந்தவர். பள்ளியில் நல்ல மாணவி. ஒரு நீரோடைபோல சென்றுகொண்டிருந்த ஆக்னஸின் வாழ்க்கை, திடீரென்றுதான் தடம் மாறியது. சேவை. அது போதும் என்று முடிவு செய்துவிட்டார் அவர். ஆக்னஸ், அன்னை தெரசாவாக மாறியது [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சரித்திரம்,தலைவர்கள்,பெண்ணியம்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Annai Teresa

முகலாயர்கள் - Mugalayargal



முகலாயர்கள் :

பாபர், பானிபட், அக்பர், தின்-இ-லாஹி, தெய்வீகக் காதல், தாஜ்மஹால், ஔரங்கசீப், தேஜ் பகதூர், சிவாஜி, மாம்பழக் கூடை என்று முகலாய வரலாறை வேர்க்கடலைத் தோலுக்குள் திணித்து விடுகிறது நம் பாடப்புத்தகம்.

உண்மையில் அது ஒரு பிரம்மாண்டமான சரித்திர சமுத்திரம். [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: கனவு,காதல்,சரித்திரம்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: முகில் (Mugil)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2009
விலை : ரூ.550
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Mugalayargal

மகாகவி பாரதியார் - Mahakavi Bharathi



பாரதியார் என்னும் ஆளுமையை ஒரு புத்தகத்தில் அல்ல, ஒரு நூலகத்துக்குள்ளும் அடக்கிவிடமுடியாது. கவிதை, சிறுகதை, பாடல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, விடுதலைப் போராட்டம், சமூக சீர்திருத்தம் என்று பல துறைகளில் முன்னோடி அவர்.

யதார்த்தத்தை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு இலக்கியம் படைத்துக் குவித்துக்கொண்டிருந்த கற்பனாவாதிகள் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: தலைவர்கள்,பெருந்தலைவர்கள்,தீண்டாமை,சரித்திரம்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: இலந்தை.சு. இராமசாமி (Ilanthai Su Ramasamy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2009
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Mahakavi Bharathi

திருமூலர் - Thirumoolar



திருமூலர் - இவர் 'ஸ்டெத்' அணியாத மருத்துவ மேதை!

மமதை அறியாத மந்திரக்காரர்!

சித்தர் உலகின் தலைமைச் சித்தர்!

சிவனே ஜீவனாக, ஒடுங்கிக் கிடந்த உன்னத பக்தர்!

குருவையே போற்றிப் புகழ்ந்த மாணவர்!

உலக யோகிகளின் உன்னத சற்குரு!

அனைத்துக்கும் மேலாக,மானுட உயர்வையே சிந்தித்துக்கிடந்த மனிதநேயக்காரர்!

இவருக்கு,வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்க்கை இருக்கிறது.ஆனால், [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சித்தர்,வழிப்பாடு,நம்பிக்கை,சரித்திரம்,புலவர்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சக்திவேல்
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
Year : 2007
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thirumoolar

ராமாயணம் - Ramayanam



இந்தியாவின் முக்கியமான இதிகாசங்களில் ஒன்று ராமாயணம். தனி மனித ஒழுக்கத்தை மனித குலத்துக்கு எடுத்துச் சொல்லும் விதத்தில் அமைந்திருக்கும் அற்புதமான இதிகாசம்! இனிய நடையில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் படிக்கவும் பாதுகாக்கவும் வேண்டிய அரிய பொக்கிஷம்! [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,சரித்திரம்,இந்து மதம்,இதிகாசம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: நேயா கார்த்திக்
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ramayanam

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ஜான்ஸி ராணி



நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவர்' என்ற வரிசை நூல்கள் வெளியாகின்றன.இந்த நூல்களை முதியவர் படித்தால் வலிவு பெற முடியும் என்று [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பெண்ணியம்,தலைவர்கள்,சரித்திரம்,வீரம்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: எம்.வி. வெங்கட்ராம் (M. V. Venkatram)
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
Year : 2008
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy நாட்டுக்கு உழைத்த நல்லவர் ஜான்ஸி ராணி

நந்தீசர் நிகண்டு 300



திருக்கயிலாயத்தில் சிவபெருமானின் முதல் காவல் தலைவராய் விளங்குபவர் நந்தியெம்பெருமான. இவரே சிவபெருமானிடமிருந்து சித்துகள் பலவற்றை அறிந்தவர். இவர் சித்தர்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். நந்தீசர் நிகண்டு என்னும் நூலில் கட்டுகள் பற்றிய பல அரிய செய்திகளைக் கூறுகிறார். பாஷாணக்கட்டு, சாரக்கட்டு, ரசக்கட்டு, லிங்கக் கட்டு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சி.எஸ். முருகேசன் (C.S. Murukesan)
பதிப்பகம்: அழகு பதிப்பகம் (Alagu Pathippagam)
Year : 2006
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy நந்தீசர் நிகண்டு 300

மாணவர்கள் மகத்தான வெற்றி பெறவும், மக்கள் அனைவரும் எல்லா நலன்களையும் பெற்றுச் சிறக்கவும் சிறந்த மந்திரங்கள்



தன்னுடைய சரித்திரத்தை வெளிப்படுத்தும் கீர்த்தனைகளைப் பாடித் தாமும் ஆனந்தடைந்து பிறரையும் ஆனந்தமடையச் செய்யும் பக்தர்களை ரட்சிக்கின்றார். நாதனில்லாத மக்களுக்கு ஆபத்துக் காலத்தில் முக்கியமான நாதனாக இருக்கின்றார். கஜாஸீரனைக் கொன்ற இவர், தன்னை வணங்கிப் போற்றிய மக்களுடைய பாபங்களை நாசம் செய்கிறவராகவும் விளங்கிறார். [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஆபஸ்தம்பன் (Abasthamban)
பதிப்பகம்: அழகு பதிப்பகம் (Alagu Pathippagam)
Year : 2008
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மாணவர்கள் மகத்தான வெற்றி பெறவும், மக்கள் அனைவரும் எல்லா நலன்களையும் பெற்றுச் சிறக்கவும் சிறந்த மந்திரங்கள்

மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்.



'மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்.! என்ற தலைப்பில் மக்கள் திலகம், புரட்சித் தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரனின் வாழ்க்கை அனுபவங்களை சிறு புத்தகமாக எழுதி உள்ளேன். மக்கள் நலனே தனது லட்சியமாகக் கொண்ட எம்.ஜி.ஆர். அவர்கள் திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சத்துடன் பல [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தலைவர்கள்,சரித்திரம்,திரைப்படம்,நடிகர்,M.G.R,MGR,எம்.ஜி.ஆர்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ரங்கவாசன் (Rangkavaasan)
பதிப்பகம்: காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)
Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்.

பகவத்கீதை பிணைப்பு கோபம் தற்பெருமை காமம் பேராசை



மனிதனை நிறை மனிதன் ஆக்குவது கீதையின் கோட்பாடாகும். உறுதியான உடலும் உயர்ந்த உள்ளமும் தெளிந்த அறிவும் நிறை நிலைக்கு இன்றியமையாத உறுப்புகளாகும். பேராற்றல் படைத்திருப்பது முதல் கோட்பாடு. ஒழுக்கம், ஆற்றலில் அடங்கிவிடுகிறது. நலத்தைச் செய்யவும் செய்விக்கவும், ஆற்றல் உடையவனுக்கே முடியும். அடுத்த [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஆர். கோவிந்தாச்சாரி
பதிப்பகம்: லியோ புக் பப்ளிஷர்ஸ் (Lio Book Publishers)
Year : 2009
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பகவத்கீதை பிணைப்பு கோபம் தற்பெருமை காமம் பேராசை
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்56789101112131415அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91