உங்களது தேடுதல் :- ஒரு மனிதன் - Page 10

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்345678910111213அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

ஞானகுரு - Gnana Guruவேடதாரிகளும் போலிகளும் பெருகிவிட்ட ஆன்மிக உலகுக்கு லௌகீகத்தின் இயல்பைப் புரிந்துகொண்ட ஒரு நிதர்சன மனிதன் பிரவேசித்தால் எப்படியிருக்கும்?  இந்தக்கேள்விக்கு 'ஞானகுரு'வில் பதில் இருக்கிறது. தனக்கு முன் மிதக்கும் இலைகளைக்கூட வாஞ்சையுடன் ஏந்திக்கொள்ளும் காதல் மிகுந்த துறவி இந்த 'ஞானகுரு'!

மடங்களையும் ஆசிரமங்களையும் கட்டிக்கொண்டு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,தகவல்கள்,அனுபவங்கள்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: எஸ்.கே. முருகன் (S.K.Murugan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.55
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Gnana Guru

கோபுலு ஜோக்ஸ் (பாகம் 2) - Gopulu Jokes (part 2)ஒரு மனிதன் வாய்விட்டு சிரிக்கும்போதுதான் அவனுடைய மனம் புத்துணர்ச்சி அடைகிறது. பல்வேறு நெருக்கடிகளில் சிக்கி சிதைந்து போயுள்ள இக்கால மனிதன், தன் நெருக்கடி வாழ்க்கையை மறந்து மகிழ்ச்சியாக இருப்பதற்கு எத்தனை விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறான். இதனைப் புரிந்துகொண்ட தொலைக்காட்சிகள்கூட நெடுந்தொடர்களுக்குக் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்:  நகைச்சுவை,சிந்தனைக்கதைகள்,புனைக்கதை,சிரிப்பு
வகை: ஜோக்ஸ் (Jokes)
எழுத்தாளர்: கோபுலு (Goplu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2008
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Gopulu Jokes (part 2)

கிராமத்து விளையாட்டுகள் - Gramathu Vilayatukalவிளையாட்டின் நோக்கம் _ உடற்பயிற்சியோ கேளிக்கையோ மட்டுமன்று; உடல், உள்ளம், ஆன்மா இவற்றின் பண்புகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதும்தான். இவற்றை வளர்ப்பதன் மூலம் தனி மனிதனிடம் குழு உணர்வை ஏற்படுத்தி அவனை சமூகத்தின் ஓர் அங்கமாகச் செய்யும் கடமையைச் செய்கிறது விளையாட்டு! குழந்தைப் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொக்கிஷம்,வழிமுறைகள்,தகவல்கள்,கிராமம்
வகை: விளையாட்டு (Vilayattu)
எழுத்தாளர்: இரத்தின - புகழேந்தி (Rathina-Pugazhenthi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2008
விலை : ரூ.55
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Gramathu Vilayatukal

சூப்பர் சக்சஸ் - Super Sixes‘உழைத்தால் முன்னேறலாம்’ என்பது பொது விதி. ஆனால், உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையைத் தொடங்கிய அத்தனைபேரும் பெரிய செல்வந்தர்களாக உயர முடிந்ததில்லை! அதேபோல, செல்வந்தர்களாக உயர்ந்தவர்கள் அத்தனைபேரும் கடும் உழைப்பை மேற்கொண்டவர்கள் என்று சொல்லவும் முடியாது! அப்படியானால், ஒரு சாமானியன் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு,வழிமுறை,நிஜம்
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: வேங்கடம் (Venkadam)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.75
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Super Sixes

மிட்டாய் கதைகள் - Mittaai Kathaigalபுத்தகத்திலிருந்து ஒரு கதை:

ஒருமுறை நான் என்னுடைய கைகளில் கொஞ்சம் பனியை அள்ளிக்கொண்டு கைகளை மூடிக்கொண்டேன்.

சிறிது நேரத்துக்குப் பின் கையைத் திறந்து பார்த்தபொழுது அதில் ஒரு சிறு புழு இருந்தது. சட்டென்று மறுபடி கைகளை மூடிக்கொண்டு விட்டேன்.

இன்னும் கொஞ்ச நேரம் கழித்து கையைத் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனைக்கதைகள்,கனவு
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: கலீல் கிப்ரான்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2005
விலை : ரூ.40
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Mittaai Kathaigal

மேல் மாடி - Mael Maadiமனித உடல் பாகங்களில் அற்புதமானது, அதிசயமானது மூளை. சுமார் 1500  கிராம் எடையுள்ள மூளைதான், ஆறடி உயரம் உள்ள மனிதனை ஆட்டிப்படைக்கிறது. உணர்ச்சிகளைத் தூண்டுவதும் இதுதான். கட்டுப்படுத்துவதும் இதுதான். தகவல்களைப் பதிய வைத்துக்கொள்வதும் இதுதான். தக்க நேரத்தில் நினைவூட்டுவதும் இதுதான். மனமும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்,கண்டுபிடிப்பு
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: ஜி.எஸ்.எஸ். (G.S.S)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
Year : 2006
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Mael Maadi

ஒரு ஸ்பூன் எண்ணெய்யில் அட்டகாசமான - ஆரோக்கியமான டயட் சமையல் - Diet Samayalஉணவு - உடை - உறைவிடம். இதுதான் மனிதனுக்கான அடிப்படைத் தேவைகள். ஒரு மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதிப்பது எதற்கு என்ற கேள்விக்கு உணவு என்பதுதான் முதல் பதிலாக இருக்கிறது. ஏதோ சமைத்தோம், சாப்பிட்டோம் என்பதைவிட, என்ன சாப்பிட்டோம், எப்படிச் சாப்பிட்டோம், அது [மேலும் படிக்க]
வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: ஜி. கோமலா
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
Year : 2009
விலை : ரூ.135
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Diet Samayal

குருக்ஷேத்திரம் - Gurukshethramபோர்க்களங்கள் -அழிவை மட்டுமே உணர்த்த வில்லை. பிணக்குவியல்களுக்கிடையே ஞானம் பூக்கிறது. வாள் சப்தங்களுக்கிடையே வாய்மையும் சத்தமிடுகிறது. குருக்ஷேத்திரம்   இடைவிடா  18 நாள் போர். சங்கொலிப்பது  கேட்கிறதா. புரவி தெறிந்து ஒடுவது தெரிகிறது. கஜப் பிளிறல் காதை முட்டுகிறதா.வாருங்கள், போரைப் பார்வையிடுவோம்.நடந்தது அந்த [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: போர்க்களம்,வழிப்பாடு,நம்பிக்கை,தெய்வம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன் (K.R. Srinivaca Rakavan)
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
Year : 2007
விலை : ரூ.100
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Gurukshethram

சுபாஷ் சந்திர போஸ் - Subhash Chandra Boseஒட்டுமொத்த தேசமும் காந்தியின் தலைமையில் அமைதி வழியில் போராடிக் கொண்டிருந்தபோது, ஆயுதப் போராட்டம் தான் விடுதலைக்கு ஒரே தீர்வு என்று இந்தியாவைவிட்டு ரகசியமாக வெளியேறியவர் போஸ். [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சுபாஷ் சந்திர போஸ்,போராட்டம,தியாகி, ஆயுதப்படை,வீரர், சரித்திரம்,தலைவர்கள்,பெருந்தலைவர்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: மருதன் (Maruthan)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2007
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Subhash Chandra Bose

அண்டார்டிகா - Antarticaஅண்டார்டிகா என்றதும் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை எங்கும் உறைபனி. நடுங்க வைக்கும் கடுங்குளிர். ஆடி அசைந்து நடக்கும் பென்குயின்கள்தான் நினைவுக்கு வருகின்றன. இவைதவிரவும் இன்னும் பல சுவாரசியமான விஷயங்கள் அங்கு இருக்கின்றன. வாசிக்கும்போது நீங்களே ஒரு ரவுண்ட் அண்டார்டிகாவுக்குப் போய்விட்டு வந்த [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: அண்டார்டிகா,கண்டங்கள்,கடுங்குளிர்,பயணம்,விஞ்ஞானிகள்,கண்டுபிடிப்பு,ஆராய்ச்சி
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: முகில் (Mugil)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2007
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Antartica
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்345678910111213அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91