por_chithiram__11882_zoomஇந்நூல் சினிமா ஊடகத்தின் பிரிவுகளான மாற்றுப் படங்கள், வெகுஜனப் படங்கள், குறும்படங்கள், டாகுமெண்டரி படங்கள், விளம்பரப் படங்கள் ஆகியவற்றை அழகியல் பார்வையுடன் ஆய்வுக்குட்படுத்துகிறது.