gnana-ragasiyam__98554_zoomஸ்ரீ அரவிந்தர் இயற்றிய மகாகாவியமான சாவித்ரியில் இடம் பெறும் சூக்கும நிகழ்ச்சிகள் அன்னையாருக்கு சொந்த அனுபவங்களாக ஏற்ப்பட்டுள்ளன, அதன் வெளிப்பாடாக சாவித்ரி எனும் ஞான இரகசியம் எனும் இந்த படைப்பை இயற்றியுள்ளார் ஆசிரியர்