irakkai-virikkum-maram__34526_zoomவானத்தில் பறக்க ஆசைப்படுகிறது ஒரு மரம். பூமியில் வேரூன்றி வாழ்வதுமுக்கியமானதா, இல்லை வானில் பறந்துத் திரிவது சிறந்ததா என மரம் இறக்கைவிரித்துப் பறந்து உண்மையைக் கண்டறிகிறது. வேடிக்கையும் விசித்திரமும்கொண்ட இக்கதையை வாசிக்கும் சிறுவர்கள் இறக்கை இல்லாமலே பறப்பார்கள்என்பதே இதன் தனிச்சிறப்பு.