gujarat__42498_zoomவளர்ச்சியின் குறியீடாக குஜராத்தும், இந்தியாவின் ஒரே வலிமையான மாற்றாக இந்துத்துவமும் இன்று ஒரு சாராரால் ஆரவாரமாக முன்னிறுத்தப்படுகின்றன. இரண்டுக்கும் பின்னனியில், நரேந்திர மோடி. உண்மை என்ன ? பயணக் குறிப்புகள், நேர்காணல்கள், விரிவான அலசல்கள், ஆதாரங்கள் ஆகியவற்றைக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்நூல் இந்துத்துவ அரசியலையும் அதை முன்னெடுத்துச் செல்பவர்களின் உண்மை நோக்கங்களையும் வெளிப்படுத்துகிறது.