Hitler-Vathai-mugaam__37689_zoomகொடுமையானது, கொடூரமானது, மனிதத்தன்மையற்றது, மிருகத்தனமானது போன்ற பதங்களையெல்லாம் பயன்படுத்தாமல் வதைமுகாம் குறித்து எழுதுவது சாத்தியமில்லை என்றபோதும் அவையெல்லாம் பலனற்ற சொற்களாகவே எஞ்சி நிற்கின்றன.’

‘வரலாற்றில் வேறெந்த நிகழ்வைக் காட்டிலும் வதைமுகாம் குறித்து விரிவாகவும் அடர்த்தியாகவும் எழுதப்பட்டுவிட்டது என்றாலும் இன்றைய தேதிவரை புரிந்துகொள்ளமுடியாத ஒரு விநோத விலங்காக வதைமுகாம் நீடிக்கிறது.’