Mudanambikai__17012_zoomஜோதிடம், கிரக நிலை, சாதி, மதங்கள், கடவுள் உள்ளிட்டவற்றை இந்நூலில் மூலம் கேள்விக்குள்ளாக்குகிறார் ஆசிரியர். கூர்மையான வாதங்களின் முன் நவீனப் புரட்டுகள் சிதைவுறுகின்றன.