urupadu__25707_zoomஉங்கள் வகிக்கும் பதவியிலும், செய்யும் தொழிலிலும் புதிய சாதனைகளைப் படைப்பீர்கள் என்று சொல்லும், நூலாசிரியர், சாதனை இலக்கை நீங்கள் அடைவதற்கு உருப்படியான வழிமுறைகளை எளிமையாகவும் சிறப்பாகவும் வகுத்துக் கொடுத்துள்ளார்.

உன்னதமான சாதனைகள் செய்ய உருப்படியான யோசனைகள்.