criminal__36061_zoomமிக எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கிற இந்நூலில் ​கோர்ட்டுகளின் அதிகாரம், காவல் து​றையின் அதிகார வரம்புகள், எந்த ஒரு வழக்கிலும் க​டைபிடிக்கப்பட ​வேண்டிய ந​டைமு​றைகள் விவரிக்கப்பட்டுள்ளன. வழக்குத் ​தொடுப்பது, ஜாமீன் ​பெறுவது ​மேல்மு​றையீடு ​செய்வது என்று பல அம்சங்களும் ​சொல்லப்பட்டுள்ளன இந்நூலில் படித்து பயன் ​பெறுவீர்.