asaiva-samayal-aha-enna-rushi_90__24166_zoomதொலைக்காட்சி மூலமாக நமது வரவேற்பறையில் பிரபலமாகியிருக்கும் சமையல் கலைஞர் செஃப் ஜேக்கப்பின் வெஜிடேரியன் குறிப்புகள் இவை.
 
கண்டுகொள்ளப்படாத அல்லது தொலைந்து போய்விட்ட பல தமிழக சமையல் அற்புதங்களை நமது சமையலறைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் ஜேக்கப். ஆராய்ச்சி மூலமாகவும் அயராத உழைப்பின் பலனாகவும் தமிழகத்தின் மூலை முடுக்குகள் எங்கிருந்தும் தேடிப்பிடித்து அவர் வழங்கும் சைவ உணவுகள் உங்கள் சமையல் அறையில் கமகமக்க கூடியவை.