100-vagai-satham-kulambu__20621_zoom100 வகையான குழம்பு,சாதம் அடங்கிய ஒரு தொகுப்பு தான் இந்தப் புத்தகம்.சாதம் வடிக்கும் முறை முதல் மாங்காய் சாதம்,நெய் சாதம்,எள்ளு சாதம்,தக்காளி பிரியாணி,கத்தரிகாய் சாதம்,தக்காளி பருப்பு சாதம்,மிளகு குழம்பு,பிட்டலைக் குழம்பு,கொத்தமல்லி சாம்பார் போன்ற பல வகையான வித விதமான சமையல் குறிப்புகள் அடங்கிய புத்தகம் ஆகும்.