bhag__09163_zoomபாக்யா பத்திரிகையில் வரும் பாக்கியராஜ் கேள்வி பதில்கள் சுவாரசியமானவை, ஒரு தொகுப்பாக பல பாகங்களாக வெளிவந்து வரவேற்ப்பு பெற்ற புத்தகம் இது. பல கேள்விகளுக்கு நகைச்சுவை மற்றும் அறிவுபூர்வமான பதில்களை அளிக்கிறார் உங்கள் பாக்யராஜ்