bhagavat_gita__67819_zoomபகவத் கீதை உளவியலின் ஊற்றுக்கண். கீதையின் உளவியல் கோட்பாடுகளைத் தனியே பிரித்தெடுத்து நடைமுறை வாழ்வில் அவை எவ்வாறு பொருந்துகின்றன என்பதைக் கூறுகிறது இந்நூல்.

பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள ஆழமான உளவியல் பார்வை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும். திறமையுடனும், இசைபடவும் வாழ்வது குறித்த ஞானத்தை மகாபாரதம் வழங்குகிறது. உளவியல் செயல்பாடு குறித்த ஆழமான நூலாகவே இதைக் கற்கவும் ஆய்வு செய்யவும் வேண்டும்.
அரசு உரிமைக்காக பங்காளிகளான பாண்டவர்களும், கவுரவர்களும் போரிடுகிறார்கள். இந்தப் போரானது உலகியல் வளத்தையும், அதிகாரத்தையும் பெறுவதற்காக மட்டும் நடத்தப்பட்ட போர் அல்ல. நீதிக்கும் அநீதிக்கும், நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடைபெற்ற போர். நீதிக்கு பாண்டவர்களையும், அநீதிக்கு கவுரவர்களையும் காட்டப்படுகிறது. யுதிஷ்டிரர் தலைமையிலான பாண்டவர்களுக்கு ஆலோசகராகவும், தேரோட்டியாகவும் இருப்பதாகவும் துரியோதனன் தலைமையிலான கவுரவர்களுக்கு பரந்த படைகளை தருவதாகவும் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். போர்க்களத்தில் ஸ்ரீகிருஷ்ணருக்கும், அர்ச்சுனனுக்கும் இடையே நடைபெறும் உரையாடல் வாழ்வின் அனைத்து அம்சங்களையும் கையாள்கிறது என்பதை எளிமையான விளக்க உரை மூலம் தெளிவுபடுத்துகிறார் சுவாமி ராமா.

பகவத் கீதை உளவியலின் ஊற்றுக்கண். கீதையின் உளவியல் கோட்பாடுகளைத் தனியே பிரித்தெடுத்து நடைமுறை வாழ்வில் அவை எவ்வாறு பொருந்துகின்றன என்பதைக் கூறுகிறது இந்நூல்.