saro__23188_zoomபாலியல் சார்ந்த விவகாரங்களை மிகுந்த அங்கதத்துடன் பதிவு செய்கிறது யுவகிருஷ்ணாவின் இந்த நூல். புனைவுகள், செய்திகள் அடிப்படையில் பாலியலை பெரும் கொண்டாட்டமாக, கேளிக்கையின் வெளியாக இதில் காண்கிறார். மனிதர்க்ளின் அபத்த நாடகங்களில் பாலியல் வகிக்கும் இடத்தை சுவாரசியமாக எழுதிச் செல்கிறார். அந்த வகையில் இந்த வாசிப்பின் பெரும் இன்பத்தைத் தருவதாக இருக்கிறது.