kadaigal__38050_zoomவாஸ்து பற்றிய விளக்கமும், திசைகளின் சிறப்பு , தொழிற்சாலை, வியாபார நிலையம், மருத்துவ நிலையம், கல்விச்சாலைகள், இவை எவ்விதம் கட்ட வேண்டும் என்பது பற்றி வாஸ்து விளக்கமும் வரைப்படத்துடன், மேலும் வீடு கட்டுவதற்கான விளக்கமும், உள் அலங்கார முறை, பற்றியும் எவ்விதமான பிராணிகளை வீட்டில் வளர்க்கலாம் என்ற விளக்கமும் ஆசிரியர் எழுதியுள்ளார்