33340பதிப்பகம்            :     உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN                       :     9789385104695
Pages                      :     231
பதிப்பு                   :     1
Published Year     :     2016
விலை                 :     ரூ.225

நிறம் இழக்க வைக்கும் அருப நெருக்கடிகளை உடைத்து வெளியேறத் துடிக்கும் மனிதர்களின் உணர்வுக் கொந்தளிப்புகளை வடிக்க முனைகிறது இந்தப் பிரதி. ஓவியங்களையும் சிலைகளையும் போல மனிதர்களும் குறியீடுகளாக நிலைத்துவிடுவதைப் பதிவுசெய்கின்றன இந்த நாவலின் பாத்திரங்கள்