33341எழுத்தாளர்        :     எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம்            :     உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN                       :     9789385104855
Pages                      :     88
பதிப்பு                   :     1
Published Year     :     2016
விலை                 :     ரூ.100

ரஷ்ய இலக்கியங்களையும், லத்தீன் அமெரிக்க இலக்கியங்களையும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வரும் எஸ்.ராமகிருஷ்ணன் இந்நூலில் நவீன இந்திய இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர்களை அடையாளம் காட்டுகிறார். இமயம் முதல் குமரி வரை ஒரே தேசமாக நிலம் நம்மை இணைத்துள்ளது. ஆனால் மொழிகள் நம்மை பிரித்துள்ளன. இலக்கியத்தின் வழியே நம்மை ஒன்றிணைக்க முனைகிறது நிலவழி. அவ்வகையில் இக்கட்டுரைகள் நவீன இந்திய இலக்கியத்தின் முகங்களை ஒளிரச்செய்கிறது என்பதே நிஜம்.