28134பதிப்பகம்: விகடன் பிரசுரம்

விலை: ரூ. 215

’பசியாற்றும் பாரம்பரியம்’ , இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் நல வாழ்வைத் திட்டமிடும் ஒவ்வொரு உள்ளமும் படிக்கவும் பின் அதைப்பயன்படுத்தவும் வேண்டிய நூல்.சிறு தானியங்களுக்குப் புது அடையாளத்தையும் புதுச் சுவையையும் புதுப் பயனையும் பெற்றுத் தந்திருக்கும் நூல் இது.