16388022_1339882029411487_7991066161560060574_nஎளிய மனிதர்களின் வாழ்க்கையையே சாரமாக எடுத்திருக்கிறார் அசோகமித்திரன். அவரது கதை மாந்தர்களைப் போல் அவரது மொழியும் அலங்காரமற்றது ஆனால் பிரகாசமும் நுட்பமும் கொண்டது. ஒரு கதையை அரசியலை வாழ்க்கையைச் சொல்லும்போது சமானியனின் குரலையே விபரிப்பு மொழியாகத் தேர்ந்தெடுக்கிறார்.

http://www.noolulagam.com/product/?pid=33314#details

அசோகமித்திரன் (குறுநாவல்கள் முழுத் தொகுப்பு )

ரூ.590