Untitled-3தலைப்பு: பாரதியின் கதைகள், கடிதங்கள்
ஆசிரியர்: இளமுனைவர் பாரதிவாணர் சிவா,
96 பக்கங்கள், விலை ரூ. 55 / –

“இன்றைக்குத் தமிழை நேசிக்கும் ஒவ்வொருவரின் நினைவிலும் வாழ்கிறான்… பாரதி! ஆனால், வாழ்ந்த நாட்களில் பாரதி சந்தித்த சோதனைகள் கண்களில் கண்ணீர் வரவழைப்பவை. அந்த வலியைச் சுமந்து நிற்கிற பாரதியின் கடிதங்களயும் சந்திரகையின் கதை, நவதந்திரக் கதைகள் போன்ற கதைகளையும், ஊருக்கு நல்லது எனும் கட்டுரையையும் திறனாய்வு மேற்கொண்டு உலகின் முன் உயர்த்தி பிடித்திருக்கிறார் புதுவையின் பாரதிப்பித்தர் பாரதிவாணர் சிவா அவர்கள்.”

– வாசகன் பதிப்பகத்தார்
பதிப்புரையில்