Untitled-1தலைப்பு: நம்பிக்கை போதிமரம்
ஆசிரியர்: க. சிவராஜ், 96 பக்கங்கள், விலை ரூ. 60/-

“தூங்கா விளக்கானாலும் தூண்டுகோல் ஒன்று வேண்டும் என்று சொல்லப்படுவதைப் போல, இன்றைய தலைமுறை தன்னுள் உயிர்த்திருக்கிற தன்னம்பிக்கையை புதுப்பித்துக் கொள்ள பல வழிகளை நாடுகிறாது. அவற்றில் முக்கியமானது வாசிப்பு….

தத்தம் இளமைக்காலங்களில் நல்ல நூல்களை வாசித்தவர்கள் பலரும் பிற்காலத்தில் வரலாற்றில் இடம் பிடித்தவர்களே…. இந்த உணமையை வளரும் படைப்பாளரான திரு.க. சிவராஜ் அவர்களின் முதல் நூலான நம்பிக்கை போதிமரம் அழகுற எடுத்துச் சொல்கிறது.

நூலின் ஒவ்வொரு பக்கங்களிலும் பொதிந்திருக்கிற நம்பிக்கை தீபம் வாசகர்களுக்கும் சுடர்விடத் தூண்டுகிறாது… வென்றவர்களின் வரலாறுகள், பொன்மொழிகள், சாதனையாளர்களின் படங்கள் போன்றவை கட்டுரைகளை முழுமையாக வாசிக்கவும், வாழ்வில் நடைமுறைப்படுத்தவும் தூண்டுவிக்கின்றன….”