புதுடில்லி: இந்தாண்டுக்கான பால சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுக்கு 24 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் விஞ்ஞான விக்ரமாதித்யன் என்ற படைப்புக்கு நடராஜன் விருது பெறுகிறார். இதே போல், இளம் எழுத்தாளர்களுக்கான யுவ புரஷ்கார் விருது, தமிழ் கால்கள் என்ற படைப்பிற்காக அபிலாஷ்க்கு வழங்கப்படுகிறது.