புத்தக பெயர்: நெல்
ஆசிரியர்: காசி.வேம்பையன்
புத்தக விலை: ரூ.75
வெளியீடு: விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை–2

இயற்கை வழி விவசாயத்தில் நெல் சாகுபடி செய்து அதிக மகசூல் பெற்று சாதிக்கும் விவசாயிகள் பற்றிய பயனுள்ள தகவல்களை தொகுத்து வழங்கி இருக்கிறார் நூலாசிரியர்.

(ஆசிரியர்: காசி.வேம்பையன்; வெளியிட்டோர்: விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை–2; விலை:ரூ.75)