Still Counting the Dead (Frances Harrison) நூலின் தமிழாக்கம் ஈழம்: சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள், டிசம்பர் 15ஆம் தேதி, சனிக்கிழமை மாலை 6:00 மணிக்கு சென்னை, அண்ணாசாலை புக்பாயிண்ட் அரங்கில் வெளியிடப்படுகிறது. அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.