புத்தகத்தின் பெயர் : ஒளிப்பா
ஆசிரியர் : ப.ஜீவ காருண்யன்
வெளியீடு : அலைகள் வெளியீட்டகம்
விலை : ரூ.20/-
பக்கம் :50

புத்தக மதிப்புரை:

ஈரோடு தமிழன்பன் அறிமுகம் செய்து வைத்த `லிமரைக்கூ’ பா வடிவத்தில் ஜீவகாருண்யன் பதித்துள்ள முத்திரைகளின் தொகுப்பு. “இடையில் சுவர்கள் எதற்கு? அன்பின் வழியில் அனை வரும் உயர பாலங்கள் தேவை நமக்கு” ஆம், கவிதைக்கும் தான். “கவிஞர்களே உலகத்தைப் புரட்டிப் போடுங்கள் ஒவ்வொரு கவிதையும் நெம்புகோல் உலகம் ஒன்றுபட உரத்துப் பாடுங்கள்”