தமிழ் சினிமா மீது தனது காட்டமான கருத்துக்களால் உலக சினிமா அளவுக்கு உயர்த்தப்பாடுபடும் சாருவின் புதிய நூல் .

”உள்ளே வராதே மிஷ்கின்”.மிஷ்கின் என்ற தனிமனிதன் மேல் வைக்கப்படும் விமர்சனங்கள் மட்டுமல்ல பொலிவிய சினிமா,செக் சினிமா முதல் அருகாமை கேரளா சினிமா வரை வளர்கையில் தமிழ் சினிமா வளராததிற்கு தன் புத்தகத்தை படிக்காத மிஷ்கின் தான் காரணம் என ஆணித்தரமாக சாரு நிறுவுகிறார்.இணையத்தில் வந்த போதே பல விவாதங்களை கிளப்பிய சினிமா ஆர்வலர்கள் படிக்க வேண்டிய நூல்.
விலை ரூபாய் 100.