07.01.2011 வெள்ளி – மாலை 6.00 மணிக்கு புதிய தலைமுறை அரங்கில், புத்தகக் காட்சி துவக்க விழா மற்றும் உரை அரங்கம் விழா நடைபெற உள்ளது.

நக்கீரன் கோபால் அவர்கள் உரை அரங்கம் நிகழ்ச்சியை துவங்கி வைத்து தலைமை தாங்கி பேசுகிறார்

எம் .சுப்பிரமணியம் ( துணைத் தலைவர் , பபாசி) அவர்கள் வரவேற்புரை நிகழ்த்துகிறார்

ஊரான் அடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார்

சங்க இலக்கியக் காட்சியும் கருத்தும் பற்றிய விளக்கங்களை தெளிவாக உரை அரங்கம் நிகழ்ச்சியில்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் உரை நிகழ்த்த போகிறார்.

தேமதுரத் தமிழ் இலக்கியம் பற்றி உரையாற்றி , நிகழ்ச்சிகளை நிரைவு செய்து நன்றியுரை கூறுகிறார் குழ.

கதிரேசன் அவர்கள் ( ஐந்தினை பதிப்பகம் )