வெளியீடு: கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ்,
4, முத்துக்கிருஷ்ணன் தெரு, பாண்டி பஜார், சென்னை-17.

பக்கம்: 908 விலை ரூ.700

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு நிறைவுடன் வந்திருக்கிறது. அவர்களின் போராட்டத்தை அன்று முதல் இன்று வரை கவனித்து எழுதியிருக்கிறார் பாவை சந்திரன். இலங்கையில் நடைபெற்ற இன மோதல்கள், பிற குழுக்களின் வெளிப்பாடு, விடுதலைப் புலிகளின் வருகைக்குப் பின்னால் நடந்த விவரங்கள் என அனைத்தும் தொகுக்கப்பட்டு இருக்கின்றன. ‘யூதர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும், செர்பியர்களுக்கும்கூட நாடு கிடைத்துவிட்டது. ஈழம் மட்டும் கிடைக்காமல் போனது எப்படி?’ என ஆரம்பக் கேள்வியில் இருந்து உள்ளம் தொடும் படைப்பு!

நன்றி : ஆனந்த விகடன்