தொகுப்பு: பட்டுக்கோட்டை பிரபாகர்
வெளியீடு: ரம்யா பிரியா கிரியேஷன்ஸ், 37/1, கெனால் பேங்க் ரோடு,
கஸ்தூரிபா நகர், அடையாறு, சென்னை-20.

பக்கம்: 144 விலை ரூ.80

பெரியாரின் அணுக்கத்தொண்டராக இருந்த முத்துநாராயணன் தன் அனுபவங்களை சரளமாகச் சொல்லிப்போகிற நூல். ஈ.வெ.ரா என்ற பிரமாண்டத்தின் எளிமையை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஒரே மூச்சில் அவரை இவ்வளவு எளிமையாகச் சொல்ல முடிகிற ஆச்சர்யம் மனதில் தைக்கிறது. தொகுத்த பட்டுக்கோட்டை பிரபாகரின் ஆர்வம் மெச்சத்தக்கது!

நன்றி : ஆனந்த விகடன்