தொகுப்பு: அருணன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, சென்னை-18.

பக்கம்: 616 விலை ரூ.300

இந்திய அரசியலில் கம்யூனிஸ இயக்கங்களின் பங்கு மறுக்க முடியாதது. நிகழ்காலத்தைப் புரிந்துகொள்ள கடந்த காலம் பற்றிய ஞானம் தேவை.இத்தகைய சூழலில் இப்படி ஒரு புத்தகம் வெளிவருவது காலத்தின் கட்டாயம். அருணன் பொறுப்புடனும் அதிகபட்ச நம்பகத்தன்மையுடனும் இந்த வரலாற்றை எழுதியிருக்கிறார். எந்த வண்ணத்தில் ஆர்வம் உடையவர்களாக இருந்தாலும், இந்தச் சிவப்பு புத்தகத்தைப் படித்துப் பயன் அடையலாம்!

நன்றி : ஆனந்த விகடன்