டி.பி.இராஜலட்சுமி
வெளியீடு: புலம், 72, மதுரை நாயக்கன் தெரு,
சின்ன மேட்டுக்குப்பம், மதுரவாயல், சென்னை-95.
பக்கம்: 128விலை ரூ.70

முன்னாட்களில் மிகச் சிறந்த நடிகையாக அறியப்பட்ட மறைந்த இராஜலட்சுமி, ஆகச் சிறந்தநாவலாசிரியையாகவும் அறியப்படுகிற முயற்சி கமலவல்லி. மிகவும் சமூக உணர்வோடும் அதிகபட்ச பொறுப்போடும் பெண்களின் முன்னேற்றத்தின் மீது கவனத்துடன் நாவல் சித்திரிக்கப்படுகிறது. அந்நாட்களில் கனவு காண இயலாத மாற்றுச் சிந்தனையோடு எழுதியிருக்கும் பாங்கு அற்புதம். நடிகைஎன்றால் நம்மிடம் இன்னமும் காணப்படுகிற எள்ளல் விடைபெறுகிற படைப்பாக இருப்பதால் முக்கியமானதாகிறது!

நன்றி : ஆனந்த விகடன்