வி.ஜீவகுமாரன்
வெளியீடு: மித்ர ஆர்ட்ஸ்-கிரியேஷன்ஸ் 32/9,
ஆற்காடு சாலை, சென்னை-24.
பக்கம்: 352விலை ரூ.190

புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழுக்கு ஆற்றி வரும் சேவையை ஒதுக்கிவிட்டு, நல்ல இலக்கியங் களை அடையாளம் காண்பது சிரமம். இந்த நாவல் சிங்கள இன வெறியில் பாதிக்கப்பட்டு, புலம் பெயர்ந்தவரின் கதையாகத் தென்பட்டாலும், அதன் அரசியலின் காரண காரியங்கள் நுணுக்கமாக அலசப்படுகின்றன. ஈழத்தின் மண் மணம் மிளிரும் சொற்களையே பயன்படுத்துகிறார். தான் வாழ்ந்த இடம் தொலைந்து, உணர்வுகள் நசுங்கித் துன்பப்படுகிற எவருக்கும் இந்த நாவல் புரிபடும்!

நன்றி : ஆனந்த விகடன்